இறகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
விரிவாக்கம்
வரிசை 4: வரிசை 4:
[[படிமம்:Parts of feather modified.jpg|thumb|left|250px|இறகின் பாகங்கள்.
1. இறகின் விசிறி
2. ஈர்
3.கூரல்
4. தூவி (குருத்திறகு)
5.முருந்து]]
[[படிமம்:Parts of feather modified.jpg|thumb|left|250px|இறகின் பாகங்கள்.
1. இறகின் விசிறி
2. ஈர்
3.கூரல்
4. தூவி (குருத்திறகு)
5.முருந்து]]
'''இறகுகள்''' ({{audio|Ta-இறகு.ogg|ஒலிப்பு}}) [[பறவை]]களில் [[தோல்|தோலின்]] வெளிப்புறம் வளரும் மெல்லிய உறுப்புகளாவன. அவை ஒவ்வொரு பறவையினத்தின் தோகைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறம் மற்றும் பாங்கைத் தருகின்றன. இவை பறவை [[அறிவியல் வகைப்பாடு|வகுப்பை]] பிற [[விலங்கு]]களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. [[டைனோசர்]]களில் சிலவற்றிற்கும் இறகுகள் இருந்தன.
'''இறகுகள்''' ({{audio|Ta-இறகு.ogg|ஒலிப்பு}}) [[பறவை]]களில் [[தோல்|தோலின்]] வெளிப்புறம் வளரும் மெல்லிய உறுப்புகளாவன. அவை ஒவ்வொரு பறவையினத்தின் தோகைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறம் மற்றும் பாங்கைத் தருகின்றன. இவை பறவை [[அறிவியல் வகைப்பாடு|வகுப்பை]] பிற [[விலங்கு]]களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. [[டைனோசர்]]களில் சிலவற்றிற்கும் இறகுகள் இருந்தன.

பல பறவையின் இறகுகள் அவை வாழும் நிலத்திற்கு ஏற்றவாறும், அங்குள்ள மரஞ்செடி கொடிகளுக்கு ஏற்றவாறும், நிறத்திலும் சாயலிலும் ஒத்து [[உருமறைப்பு]] தன்மையைக் கொண்டிருந்து அவற்றிற்கு தற்காப்பு அளிப்பதாக உள்ளன.<ref>{{cite web |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E2%81%A0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D| title= பறவைகளைப் பார் | publisher=நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா | work=நூல் | date=1993 | accessdate=11 சூன் 2020 | author=ஜமால் ஆரா | pages=5-6}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}

[[பகுப்பு:பறவை உடற்கூறு இயல்]]
[[பகுப்பு:பறவை உடற்கூறு இயல்]]

03:45, 19 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

பல வகையான இறகுகள்
ஆண் மயிலின் இறகு
வெள்ளைநிற இறகு
இறகின் பாகங்கள்.
1. இறகின் விசிறி
2. ஈர்
3.கூரல்
4. தூவி (குருத்திறகு)
5.முருந்து

இறகுகள் (ஒலிப்பு) பறவைகளில் தோலின் வெளிப்புறம் வளரும் மெல்லிய உறுப்புகளாவன. அவை ஒவ்வொரு பறவையினத்தின் தோகைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறம் மற்றும் பாங்கைத் தருகின்றன. இவை பறவை வகுப்பை பிற விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. டைனோசர்களில் சிலவற்றிற்கும் இறகுகள் இருந்தன.

பல பறவையின் இறகுகள் அவை வாழும் நிலத்திற்கு ஏற்றவாறும், அங்குள்ள மரஞ்செடி கொடிகளுக்கு ஏற்றவாறும், நிறத்திலும் சாயலிலும் ஒத்து உருமறைப்பு தன்மையைக் கொண்டிருந்து அவற்றிற்கு தற்காப்பு அளிப்பதாக உள்ளன.[1]

மேற்கோள்கள்

1. ஜமால் ஆரா (1993). "பறவைகளைப் பார்". நூல். நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா. pp. 5–6. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறகு&oldid=3002865" இலிருந்து மீள்விக்கப்பட்டது