பஞ்ச பிரயாகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
{{multiple image
| perrow = 1/2/2
| caption_align = center
| footer_align = center
| header = {{resize|130%|[[பஞ்ச பிரயாகை]]}}
| image1 = Devprayag - Confluence of Bhagirathi and Alaknanda.JPG
| width1 = 250
| caption1 = [[தேவபிரயாகை]]
| image2 = Confluence of Alaknanda and Mandakini at Rudraprayag.JPG
| width2 = 125
| caption2 = [[ருத்திரப்பிரயாகை]]
| image3 = Karnprayag.jpg
| width3 = 125
| caption3 = [[கர்ணபிரயாகை]]
| image4 = NandprayagConfluence.JPG
| width4 = 125
| caption4 = [[நந்தபிரயாகை]]
| image5 = Dhauliganga at Vishnuprayag.jpg
| width5 = 125
| caption5 = [[விஷ்ணுபிரயாகை]]
| footer = {{navbar|Panch Prayag|mini=1}}
}}<noinclude>
[[பகுப்பு:உத்தராகண்டம் வார்ப்புருக்கள்]]
[[பகுப்பு:இந்து சமய வார்ப்புருக்கள்]]
[[பகுப்பு:இந்து யாத்திரைத் தலங்கள்]]
</noinclude>

'''பஞ்ச பிரயாகை''' ('''Panch Prayag''') பஞ்ச எனற வட மொழிச் சொல்லிற்கு ஐந்து என்றும், பிரயாகை என்பதற்கு [[ஆற்றுச்சந்தி]] எனப்பொருளாகும்.இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[கார்வால் கோட்டம்|கார்வால் கோட்டத்தில்]] [[சமோலி மாவட்டம்]] மற்றும் [[டெக்ரி கார்வால் மாவட்டம்|டெக்கிரி மாவட்டங்களில்]] பாயும் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றின்]] [[துணை ஆறு]]களான [[பாகீரதி ஆறு]], [[அலக்நந்தா ஆறு]], [[மந்தாகினி ஆறு]], பிந்தர் ஆறு மற்றும் [[தௌலி கங்கை ஆறு]]கள் [[தேவபிரயாகை]], [[ருத்திரப்பிரயாகை]], [[கர்ணபிரயாகை]], [[விஷ்ணுபிரயாகை]] மற்றும் [[நந்தபிரயாகை]] ஆகிய இடங்களில் [[ஆற்றுச்சந்தி|சங்கமம்]] ஆகிறது. ஆறுகள் சங்கமம் ஆகும் இடத்தில் குளிப்பது புனித நீராடுவது என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையாகும்.<ref>{{Cite book |last=Badam |first=Gyani Lal |title= River valley cultures of India |work=Panch Prayag |page=20 |accessdate=3 August 2009 |url=https://books.google.com/books?id=x3R-AAAAMAAJ&q=Panch+Prayag&dq=Panch+Prayag&lr=|publisher= Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya |year=2008 |isbn=9788173053009 <!--|ISBN=81-7305-300-6 -->}}</ref>

16:42, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

பஞ்ச பிரயாகை (Panch Prayag) பஞ்ச எனற வட மொழிச் சொல்லிற்கு ஐந்து என்றும், பிரயாகை என்பதற்கு ஆற்றுச்சந்தி எனப்பொருளாகும்.இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் சமோலி மாவட்டம் மற்றும் டெக்கிரி மாவட்டங்களில் பாயும் கங்கை ஆற்றின் துணை ஆறுகளான பாகீரதி ஆறு, அலக்நந்தா ஆறு, மந்தாகினி ஆறு, பிந்தர் ஆறு மற்றும் தௌலி கங்கை ஆறுகள் தேவபிரயாகை, ருத்திரப்பிரயாகை, கர்ணபிரயாகை, விஷ்ணுபிரயாகை மற்றும் நந்தபிரயாகை ஆகிய இடங்களில் சங்கமம் ஆகிறது. ஆறுகள் சங்கமம் ஆகும் இடத்தில் குளிப்பது புனித நீராடுவது என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையாகும்.[1]

பஞ்ச பிரயாகைகள்

  1. தேவபிரயாகை
  2. ருத்திரப்பிரயாகை
  3. கர்ணபிரயாகை
  4. விஷ்ணுபிரயாகை
  5. நந்தபிரயாகை

உத்தரகாண்டத்தின் பஞ்ச பிரயாகைகள்

பஞ்ச பிரயாகை is located in உத்தராகண்டம்
Vishnuprayag
Vishnuprayag
Nandaprayag
Nandaprayag
Karnaprayag
Karnaprayag
Rudraprayag
Rudraprayag
Devprayag
Devprayag
உத்தராகண்ட் மாநிலத்தின் பஞ்ச பிரயாகை

போக்குவரத்து வசதிகள்

ரிஷிகேஷிலிருந்து சாலை வழியாக பஞ்ச பிரயாகையின் தொலைவு:

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Badam, Gyani Lal (2008). River valley cultures of India. Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788173053009. https://books.google.com/books?id=x3R-AAAAMAAJ&q=Panch+Prayag&dq=Panch+Prayag&lr=. பார்த்த நாள்: 3 August 2009. 
  2. "Vishnu Prayag". Office web site of the Badrinath-Kedarnath Temple Committee. பார்க்கப்பட்ட நாள் 7 August 2009.
  3. "Nand Prayag". Office web site of the Badrinath-Kedarnath Temple Committee. பார்க்கப்பட்ட நாள் 7 August 2009.
  4. "Karan Prayag". Office web site of the Badrinath-Kedarnath Temple Committee. பார்க்கப்பட்ட நாள் 7 August 2009.
  5. "Rudra Prayag". Office web site of the Badrinath-Kedarnath Temple Committee. பார்க்கப்பட்ட நாள் 7 August 2009.
  6. "Deo Prayag". Office web site of the Badrinath-Kedarnath Temple Committee. பார்க்கப்பட்ட நாள் 7 August 2009.

வெளி இணைபுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_பிரயாகை&oldid=2997173" இலிருந்து மீள்விக்கப்பட்டது