"திருத்துறையூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
123 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
 
== வரலாறு ==
துறையூர் சங்ககாலத்தில் சிறப்புடன் விளங்கிய ஊர்களில் ஒன்று. இது இக்காலத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. துறையூர் ஓடைகிழார் என்னும் புலவர் இவ்வூரில் வாழ்ந்துவந்தார்.இவ்வூரில் ஓடை எனப் பெயர் கொண்ட ஆறு ஒன்று ஓடியது.இதனால் இது “தண்புனல் வாயில் துறையூர்” எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் புலவர் கடையெழு வள்ளல்களில் ஒருவனான வேள் ஆய் அண்டிரனை வாழ்த்தும்போது அவன் துறையூர் ஓடை ஆற்று மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல காலம் நலமுடன் வாழவேண்டும் என வாழ்த்துகிறார். <ref>புறநானூறு 136</ref>
 
திருத்துறையூரானது [[திருத்தளூர் சிஷ்டகுருநாதேசுவரர் கோயில்|திருத்தளூர் சிஷ்ட குருநாதேஸ்வரர்]], பசுபதீஸ்வரர் கோயில் [[சுந்தரர்]] பாடல் பெற்ற தலமாகும். இது [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] [[பண்ருட்டி |பண்ருட்டி வட்டத்தில்]] அமைந்துள்ளது.[[நாரதர்]],[[வசிட்டர்]],[[அகத்தியர்]], [[சூரியன்]] முதலானோர் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2997082" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி