"சோதிடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
565 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
Prabhusonu (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2996430 இல்லாது செய்யப்பட்டது
(Prabhusonu (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2996430 இல்லாது செய்யப்பட்டது)
 
கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது [[இராசிச் சக்கரம்]] (zodiac) எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்கு புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாறு:
# [https://todayhoroscopes.in/today-horoscopes/ மேடம் (மேஷம்)]
# [https://todayhoroscopes.in/today-horoscopes/ இடபம் (ரிஷபம்)]
# [https://todayhoroscopes.in/today-horoscopes/ மிதுனம்]
# [https://todayhoroscopes.in/today-horoscopes/ கர்க்கடகம் (கடகம்)]
# [https://todayhoroscopes.in/today-horoscopes/ சிங்கம் (சிம்மம்)]
# [https://todayhoroscopes.in/today-horoscopes/ கன்னி]
# [https://todayhoroscopes.in/today-horoscopes/ துலாம்]
# [https://todayhoroscopes.in/today-horoscopes/ விருச்சிகம்]
# [https://todayhoroscopes.in/today-horoscopes/ தனு (தனுசு)]
# [https://todayhoroscopes.in/today-horoscopes/ மகரம்]
# [https://todayhoroscopes.in/today-horoscopes/ கும்பம்]
# [https://todayhoroscopes.in/today-horoscopes/ மீனம்]
 
== சோதிடத்தில் விண்மீன் குழுக்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2996437" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி