எகிப்தின் பதினொன்றாம் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →top |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Former Country|native_name= |
{{Infobox Former Country|native_name= [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]] |common_name=எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|era=[[வெண்கலக் காலம்]]|government_type=[[முடியாட்சி]]|nation=|image_map=|image_map_caption=|image_flag=|flag=|flag_type=|year_start=கிமு 2130|year_end=கிமு 1991|p1=[[எகிப்தின் பத்தாம் வம்சம்]]|flag_p1=|s1=[[எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம்]]|flag_s1=|capital=[[தீபை]]|common_languages=[[எகிப்திய மொழி]]|religion=[[பண்டைய எகிப்திய சமயம்]]|event_start=|event_end=}} |
||
{{பண்டைய எகிப்திய அரசமரபுகள்}} |
{{பண்டைய எகிப்திய அரசமரபுகள்}} |
||
'''எகிப்தின் பதினொன்றாம் வம்சம்''' ('''Eleventh Dynasty Egypt'''- '''Dynasty XI''') ([[ஆட்சிக் காலம்]]:கிமு 2130 -கிமு 1991) [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்|எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில்]] (கிமு 2181 - கிமு 2055) [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட நான்கு அரச வம்சங்களில் ஒன்றாகும். எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் இறுதியில் துவங்கிய இந்த வம்சம், [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|எகிப்தின் மத்தியகால இராச்சியத்திலும்]] விளங்கியது. இவ்வம்சத்தினர் எகிப்தை கிமு 2130 முதல் கிமு 1991 முடிய 139 ஆண்டுகள் ஆண்டது. இந்த வம்ச [[பார்வோன்]]களில் புகழ் பெற்றவர் [[இரண்டாம் மெண்டுகொதேப்]] ஆவார். இவர் எகிப்திற்கு தெற்கில் உள்ள [[பண்டு]] மற்றும் [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]] [[போனீசியா]] நாடுகளை வென்று எகிப்துடன் இணைத்தவர். இவ்வமசத்தவர்களின் தலைநகரம் [[தீபை]] நகரம் ஆகும். |

16:53, 1 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்
கிமு 2130–கிமு 1991 | |||||||||
தலைநகரம் | தீபை | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | வெண்கலக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 2130 | ||||||||
• முடிவு | கிமு 1991 | ||||||||
|
எகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம் |
---|
அனைத்து ஆண்டுகள் கிமு |
எகிப்தின் பதினொன்றாம் வம்சம் (Eleventh Dynasty Egypt- Dynasty XI) (ஆட்சிக் காலம்:கிமு 2130 -கிமு 1991) எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில் (கிமு 2181 - கிமு 2055) பண்டைய எகிப்தை ஆண்ட நான்கு அரச வம்சங்களில் ஒன்றாகும். எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் இறுதியில் துவங்கிய இந்த வம்சம், எகிப்தின் மத்தியகால இராச்சியத்திலும் விளங்கியது. இவ்வம்சத்தினர் எகிப்தை கிமு 2130 முதல் கிமு 1991 முடிய 139 ஆண்டுகள் ஆண்டது. இந்த வம்ச பார்வோன்களில் புகழ் பெற்றவர் இரண்டாம் மெண்டுகொதேப் ஆவார். இவர் எகிப்திற்கு தெற்கில் உள்ள பண்டு மற்றும் பண்டைய அண்மை கிழக்கின் போனீசியா நாடுகளை வென்று எகிப்துடன் இணைத்தவர். இவ்வமசத்தவர்களின் தலைநகரம் தீபை நகரம் ஆகும்.
பார்வோன் வாகாந்த் காலத்திய கல்வெட்டில் பார்வோன் இரண்டாம் இன்டெப், பத்தாம் வம்ச மன்னர்களையும், அவர்களது தலைநகரம் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா, சக்காரா மற்றும் அபிதோஸ் நகரங்களை வென்றார் எனக்க்குறித்துள்ளது.
பதினொன்றாம் வம்ச ஆட்சியாளர்கள்
- இன்டெப் (மூத்தவர்)
- முதலாம் மெண்டுகொதேப்
- முதலாம் இன்டெப்
- இரண்டாம் இன்டெப்
- மூன்றாம் இன்டெப்
- இரண்டாம் மெண்டுகொதேப்
- மூன்றாம் மெண்டுகொதேப்
- நான்காம் மெண்டுகொதேப்
பண்டைய எகிப்திய வம்சங்கள்
பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு - கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமைக் பேரரசு - (கிமு 305 – கிமு 30)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- பொதுவகத்தில் 11th dynasty of Egypt தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.