"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி (correction)
 
இதுபோலவே தமிழ் விக்கிப்பீடியாவிலும் பதாகையை அமைக்கலாம்.-<font style="white-space:nowrap;text-shadow:#ff8000 0.1em 0.1em 1.5em,#ff8000 -0.1em -0.1em 1.5em;color:#000000">[[User:Balurbala|<font color="#ffe67300"><b>இரா. பாலா</b></font>]][[User talk:Balurbala|<font color="#8000"><sup>பேச்சு</sup></font>]]</font> 12:34, 27 ஏப்ரல் 2020 (UTC)
 
== காளீஸ்வரர் காளையார்கோயில் ==
 
வணக்கம், [[காளீஸ்வரர் காளையார்கோயில்]] மற்றும் [[காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்]] என்ற இரு தலைப்புகளில் உள்ளவை ஒரே கோயிலைப் பற்றியதாகும். அடையாளம் தெரியாத பயனர் 2401:4900:4833:90d6::122b:e3ec இரண்டிலும் மாறி மாறி சில மாற்றங்களைச் செய்துள்ளார். சிலவற்றை மீளமைக்க முடிந்தது. சிலவற்றை மீளமைக்க முடியவில்லை. அவை உரிய மேற்கோளுடன் காணப்படவில்லை. உரிய மேற்கோள்களின்றி சில அடையாளம் தெரியாத பயனர் அவ்வப்போது இவ்வாறு பல பதிவுகளில் செய்து வருகின்றனர். (அவ்வப்போது திரு. [[பயனர்:Gowtham Sampath]] உள்ளிட்ட பலர் அதனை மீளமைத்து வருகின்றனர். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.) இவ்விரு பதிவுகளில் இந்த அடையாளம் தெரியாத பயனர் செய்த மாற்றத்தை சரிசெய்ய ஆவன செய்ய வேண்டுகிறேன். --[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 06:41, 30 சூன் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2993263" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி