ஸ்ரீதர் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
649 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
*இதில் [[வெண்ணிற ஆடை நிர்மலா|நிர்மலா]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி|மூா்த்தி]] இருவருமே தான் அறிமுகமான படத்தின் பெயரான [[வெண்ணிற ஆடை|வெண்ணிறாடை]] என்ற பெயரே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாக இருந்து வருகிறது.
 
*ஶ்ரீதர் தனது ஆரம்பகாலத்தில் திரைப்படங்களில் கதை, வசனகர்த்தாவாக பணியாற்றிய போது அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்ற இயக்குனர் திலகம் [[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்]] ஶ்ரீதர் அவர்களே அன்பினால் என் உடன் பிறவா சகோதரா என்று பாராட்டியுள்ளார்.
 
*ஶ்ரீதர் இயக்குனர் ஆக பணியாற்றும் போது அவருடன் இணைந்து உதவி இயக்குனராக இருந்து உருவாக்கபட்ட பல இயக்குனர்கள் [[பி. மாதவன்]], [[சி. வி. ராஜேந்திரன்]], [[சித்ராலயா கோபு]], என். சி. சக்கரவர்த்தி, [[பி. வாசு]], [[சந்தான பாரதி]], [[ராஜ்கபூர் (இயக்குநர்)|ராஜ்கபூர்]] போன்றவர்கள் ஶ்ரீதர் அவர்களால் உருவாக்கப்பட்ட பெரிய தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஆவார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2993127" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி