வார்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{translate}}
{{விக்கியாக்கம்}}
{{unreferenced}}

{{infobox ethnic group
{{infobox ethnic group
| group = Warli
| group = Warli
| image = Warli population in Bombay Presidency.jpg
| image = Warli population in Bombay Presidency.jpg
| image_caption = அன்றைய [[மும்பை மாகாணம்|மும்பை மாகாணத்தில்]] (1945) வார்லி மக்களின் இனப்பரம்பல்
| image_caption = Distribution of Warli population in the then Bombay Presidency, 1945
| flag =
| flag =
| caption =
| caption =
| population =
| population =
| popplace = [[Maharashtra]] •[[Gujarat]]
| popplace = [[மகாராட்டிரம்]] •[[குசராத்து]]
| langs = [[Varli language|Varli]]
| langs = வார்லி
| religions = [[Animism]]• [[Hinduism]]
| religions = ஆன்மவாதம்• [[இந்து சமயம்]]
| related = <br>{{hlist| [[Indo-Aryan peoples]] | [[Marathi people]] | [[Bhil people]]
| related = <br>{{hlist| [[இந்தோ ஆரிய மக்கள்|இந்தோ ஆரியர்]] | [[மராத்தியர்]] | [[பில் மக்கள்|பில்]]
}}<br>
}}<br>
| native_name =
| native_name =
| native_name_lang =
| native_name_lang =
}}
}}
வார்லிகள் மகாராட்டிர - குஜராத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான மற்றும் கடலோர பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடிகள் அல்லது இனக்குழுக்கள் எனப்படும் ஆதிவாசி மக்கள் ஆவர். அவர்கள் எல்லா பொருட்கள், இடங்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தும் ஒரு வேறுபட்ட ஆவிக்குரிய சாராம்சம் கொண்டுள்ளது எனும் தங்களுக்கான தனிப்பட்ட நம்பிக்கை உடையவர்கள். இவர்களின் வாழ்வு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு அனைத்தும் தனித் தன்மை கொண்டதாக இருக்கும். இவர்கள் பண்பாட்டு இணக்கமுறல் மூலமாக அநேக இந்து மத நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். தெற்கு பகுதியில் உள்ள இந்தோ-ஆரிய மொழிக்கு சொந்தமான எழுத்துரு இல்லாத வார்லி மொழியில் உரையாடுகிறார்கள்
'''வார்லி மக்கள்''' (''Warlis'' அல்லது ''Varli'') எனப்படுவோர் [[மகாராட்டிரம்]]-[[குசராத்து]] எல்லைப் பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான மற்றும் கடலோர பகுதிகளில் வசிக்கும் [[பூர்வ குடிகள்|பூர்வகுடி]]ப் [[பழங்குடிகள்]] அல்லது இனக்குழுக்கள் எனப்படும் [[ஆதிவாசி]]கள் ஆவர். அவர்கள் எல்லா பொருட்கள், இடங்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தும் ஒரு வேறுபட்ட ஆவிக்குரிய சாராம்சம் கொண்டுள்ளது எனும் தங்களுக்கான தனிப்பட்ட நம்பிக்கை உடையவர்கள். இவர்களின் வாழ்வு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு அனைத்தும் தனித் தன்மை கொண்டதாக இருக்கும். இவர்கள் பண்பாட்டு இணக்கமுறல் மூலமாக அநேக இந்து மத நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். தெற்கு பகுதியில் உள்ள [[இந்தோ-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய மொழி]]க்குச் சொந்தமான எழுத்துரு இல்லாத வார்லி மொழியில் உரையாடுகிறார்கள்

== மக்கள் தொகையியல் ==
== மக்கள் தொகையியல் ==
வடக்கு பால்கார் மாவட்டத்தில் உள்ள ஜவ்ஹர், மொகாடா, டாகானு மற்றும் தலாசாரி என்னும் தாலுக்காக்கள்,மகாராட்டிராவில் உள்ள நாசிக் மற்றும் துளு மாவட்டங்களின் ஒரு பகுதி, குஜராத்தில் உள்ள வால்சட், டாங்கஸ், நவ்சாரி மற்றும் சூரத் போன்ற மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களான டாடர் நாகர் ஹவேலி மற்றும் டாமன்,டையு பகுதிகள் வார்லி இன மக்கள் காணப்படுகிறார்கள்.
வடக்கு [[பால்கர் மாவட்டம்|பால்கார் மாவட்டத்தில்]] உள்ள ஜவ்கர், மொக்காடா, [[தகானு]] மற்றும் தலாசாரி என்னும் [[தாலுகா|தாலுக்கா]]க்கள், [[மகாராட்டிரா]]வில் உள்ள [[நாசிக் மாவட்டம்|நாசிக்]], [[துளே மாவட்டம்|துளு]] மாவட்டங்களின் ஒரு பகுதி, [[குசராத்து|குசராத்தில்]] உள்ள [[வல்சாடு|வால்சட்]], டாங்கசு, [[நவ்சாரி]], [[சூரத்து]] போன்ற மாவட்டங்கள்<ref>[http://www.censusindia.gov.in/Tables_Published/SCST/dh_st_gujarat.pdf Census of India 2001, The Scheduled Tribes of Gujarat]</ref> மற்றும் ஒன்றியப் பிரதேசங்களான [[தாத்ரா மற்றும் நகர் அவேலி]], [[தமனும் தியூவும்|தமன்-தையூ]] பகுதிகளில் வார்லி இன மக்கள் காணப்படுகிறார்கள்.<ref>[http://www.censusindia.gov.in/Tables_Published/SCST/dh_st_dnh.pdf Census of India 2001, The Scheduled Tribes of Dadra and Nagar Haveli]</ref>

== மொழி ==
== மொழி ==
[[File:Painted prayers, Warli paintings, at Sanskriti Kendra, Anandagram, New Delhi.jpg|240px|thumb|left|வார்லி ஓவியம், [[சமஸ்கிருதி அருங்காட்சியகங்கள்]], ஆனந்தகரம், புது தில்லி]]
வார்லி மக்கள் வார்லி மொழி பேசுகிறார்கள்.இம்மொழி குஜராத்தி மொழியின் தாக்கம் கொண்ட கொங்கணி மொழி என வகைப்படுத்தப் பட்டுள்ளது.
இது கியர்ஸன் மற்றும் ஏ.எம். காட்டேஜே என்பவர்களால் மராத்தி மொழியின் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளது (கியர்ஸனின் இந்திய மொழிகள் கருத்தாய்வு - Gierson's Linguistic Survey of India) (Warli of Thana, vol. VII of A Survey of Marathi dialects)
வார்லி மக்கள் வார்லி மொழி பேசுகிறார்கள். இம்மொழி [[குஜராத்தி|குசராத்தி]] மொழியின் தாக்கம் கொண்ட கொங்கணி மொழி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. வார்லி மொழி கியர்சன், ஏ.எம். காட்டேஜ் என்பவர்களால் [[மராத்தி மொழி]]யின் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளது<ref>கியர்ஸனின் இந்திய மொழிகள் கருத்தாய்வு - Gierson's Linguistic Survey of India) (Warli of Thana, vol. VII of A Survey of Marathi dialects)</ref>

== வார்லி ஓவியங்கள் ==
"வார்லியின் ஓவிய உலகம்"
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
Census of India 2001, The Scheduled Tribes of Gujarat

^ Census of India 2001, The Scheduled Tribes of Dadra and Nagar Haveli
==வெளி இணைப்புகள்==
^ Tribhuwan, Robin D.; Finkenauer, Maike (2003) Delhi: Discovery Publishing House. pp. 13–15. ISBN 81-7141-644-6.
{{commons category|Warli people|வார்லி மக்கள்}}
^ http://www.business-standard.com/article/press-releases/coca-cola-india-celebrates-ancient-warli-folk-art-form-launches-110101200123_1.html
^ Winston, Robert, ed. (2004). Human: The Definitive Visual Guide. New York:
= =வெளி இணைப்புகள்= =
{{commons category|Warli people}}
* [http://www.warli.in Warli art home page] Warli Art is Tribal Cultural Intellectual Property
* [http://www.warli.in Warli art home page] Warli Art is Tribal Cultural Intellectual Property
* [http://www.biodiversityofindia.org/index.php?title=Warli_tribe_and_their_tribal_art History of the Warli community and their art]
* [http://www.biodiversityofindia.org/index.php?title=Warli_tribe_and_their_tribal_art History of the Warli community and their art]
வரிசை 39: வரிசை 33:
* [http://india.gov.in/knowindia/warlifolkpaintings.php Warli Folk Painting] Summary of Warli art by the Indian government
* [http://india.gov.in/knowindia/warlifolkpaintings.php Warli Folk Painting] Summary of Warli art by the Indian government
* [http://www.yashada.org/pdfs/Merg_Warali1.pdf The Warlis by K. V. Save]
* [http://www.yashada.org/pdfs/Merg_Warali1.pdf The Warlis by K. V. Save]

[[பகுப்பு:இந்தியப் பழங்குடிகள்]]
[[பகுப்பு:இந்திய இனக்குழுக்கள்]]
[[பகுப்பு:மகாராட்டிர பண்பாடு]]
[[பகுப்பு:மராத்தியர்கள்]]
[[பகுப்பு:பால்கர் மாவட்டம்]]

22:56, 19 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

Warli
அன்றைய மும்பை மாகாணத்தில் (1945) வார்லி மக்களின் இனப்பரம்பல்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மகாராட்டிரம்குசராத்து
மொழி(கள்)
வார்லி
சமயங்கள்
ஆன்மவாதம்• இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்


வார்லி மக்கள் (Warlis அல்லது Varli) எனப்படுவோர் மகாராட்டிரம்-குசராத்து எல்லைப் பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான மற்றும் கடலோர பகுதிகளில் வசிக்கும் பூர்வகுடிப் பழங்குடிகள் அல்லது இனக்குழுக்கள் எனப்படும் ஆதிவாசிகள் ஆவர். அவர்கள் எல்லா பொருட்கள், இடங்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தும் ஒரு வேறுபட்ட ஆவிக்குரிய சாராம்சம் கொண்டுள்ளது எனும் தங்களுக்கான தனிப்பட்ட நம்பிக்கை உடையவர்கள். இவர்களின் வாழ்வு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு அனைத்தும் தனித் தன்மை கொண்டதாக இருக்கும். இவர்கள் பண்பாட்டு இணக்கமுறல் மூலமாக அநேக இந்து மத நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். தெற்கு பகுதியில் உள்ள இந்தோ-ஆரிய மொழிக்குச் சொந்தமான எழுத்துரு இல்லாத வார்லி மொழியில் உரையாடுகிறார்கள்

மக்கள் தொகையியல்

வடக்கு பால்கார் மாவட்டத்தில் உள்ள ஜவ்கர், மொக்காடா, தகானு மற்றும் தலாசாரி என்னும் தாலுக்காக்கள், மகாராட்டிராவில் உள்ள நாசிக், துளு மாவட்டங்களின் ஒரு பகுதி, குசராத்தில் உள்ள வால்சட், டாங்கசு, நவ்சாரி, சூரத்து போன்ற மாவட்டங்கள்[1] மற்றும் ஒன்றியப் பிரதேசங்களான தாத்ரா மற்றும் நகர் அவேலி, தமன்-தையூ பகுதிகளில் வார்லி இன மக்கள் காணப்படுகிறார்கள்.[2]

மொழி

வார்லி ஓவியம், சமஸ்கிருதி அருங்காட்சியகங்கள், ஆனந்தகரம், புது தில்லி

வார்லி மக்கள் வார்லி மொழி பேசுகிறார்கள். இம்மொழி குசராத்தி மொழியின் தாக்கம் கொண்ட கொங்கணி மொழி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. வார்லி மொழி கியர்சன், ஏ.எம். காட்டேஜ் என்பவர்களால் மராத்தி மொழியின் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளது[3]

மேற்கோள்கள்

  1. Census of India 2001, The Scheduled Tribes of Gujarat
  2. Census of India 2001, The Scheduled Tribes of Dadra and Nagar Haveli
  3. கியர்ஸனின் இந்திய மொழிகள் கருத்தாய்வு - Gierson's Linguistic Survey of India) (Warli of Thana, vol. VII of A Survey of Marathi dialects)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்லி&oldid=2988961" இலிருந்து மீள்விக்கப்பட்டது