255
தொகுப்புகள்
சிNo edit summary |
சிNo edit summary |
||
'''ஆண்டியப்பனூர் அணை'''(Andiappanur Dam) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருப்பத்தூர் மாவட்டம்|திருப்பத்தூர் மாவட்டத்தில்]] உள்ள முக்கிய அணைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. [[திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)|திருப்பத்தூரில்]] இருந்து இருபத்துமூன்று கிலோமீட்டர் தொலைவில் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.கொட்டாறு மற்றும் பெரியாறு ஆறுகளுக்குக் குறுக்கே புதியதாகக் கட்டப்பட்டு 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது<ref>http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481019</ref>. இது [[ஆண்டியப்பனூர்|ஆண்டியப்பனூரில்]] உள்ளது. இது சுற்றுலாவுக்கும் பொழுதுபோக்கும் புகழிடமாக திகழ்கிறது. இந்த அணையின் திட்ட இல்லம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது.
|
தொகுப்புகள்