பீம் சென் சச்சார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Bhim Sen Sachar" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:

'''பீம் சென் சச்சார் (Bhim Sen Sachar)''' (1894 திசம்பர் 1 <ref>{{Cite web|url=http://www.rajbhavanorissa.gov.in/formergovernor.asp|title=Our Governors|publisher=Rajbhavanorissa.gov.in|archive-url=https://web.archive.org/web/20120225081608/http://www.rajbhavanorissa.gov.in/formergovernor.asp|archive-date=25 February 2012|access-date=2 February 2012}}</ref> - 1978 சனவரி 18 <ref>[http://www.mapsofindia.com/who-is-who/history/bhim-sen-sachar.html Bhim Sen Sachar Biography, History and Facts]. Mapsofindia.com.</ref> ) இவர் ஓர் [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியாவார். இவர் மூன்று முறை [[பஞ்சாப் மாநில முதலமைச்சர்களின் பட்டியல்|பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார்]] .
'''பீம் சென் சச்சார் (Bhim Sen Sachar)''' (1894 திசம்பர் 1 <ref>{{Cite web|url=http://www.rajbhavanorissa.gov.in/formergovernor.asp|title=Our Governors|publisher=Rajbhavanorissa.gov.in|archive-url=https://web.archive.org/web/20120225081608/http://www.rajbhavanorissa.gov.in/formergovernor.asp|archive-date=25 February 2012|access-date=2 February 2012}}</ref> - 1978 சனவரி 18 <ref>[http://www.mapsofindia.com/who-is-who/history/bhim-sen-sachar.html Bhim Sen Sachar Biography, History and Facts]. Mapsofindia.com.</ref> ) இவர் ஓர் [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியாவார். இவர் மூன்று முறை [[பஞ்சாப் மாநில முதலமைச்சர்களின் பட்டியல்|பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார்]] .


== சுயசரிதை ==
== சுயசரிதை ==
சச்சார் 1894 திசம்பர் 1 அன்று பிறந்தார். இவர் [[லாகூர்|லாகூரில்]] [[இளங்கலை]] பட்டமும், [[இளங்கலைச் சட்டம்|சட்டத்தில் இளங்கலை]] பட்டமும் பெற்றார் . [[குஜ்ரன்வாலா|குஜ்ரான்வாலாவில்]] சட்டப் பயிற்சி மேற்கொண்டார். <ref>{{Cite web|url=http://www.indianpost.com/viewstamp.php/Alpha/B/B.S.%20SACHAR|title=B. S. Sachar|date=14 August 1986|publisher=India Post|access-date=12 June 2014}}</ref> இது இப்போது [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]] இருக்கிறது. சுதந்திர இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட இவர், இளம் வயதிலேயே [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியில் சேர்ந்தார். 1921இல் பஞ்சாப் பிரதேச காங்கிரசு கமிட்டியின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், இவர் கட்சியின் முக்கியமான உறுப்பினராக இருந்தார்.
சச்சார் 1894 திசம்பர் 1 அன்று பிறந்தார். இவர் [[லாகூர்|லாகூரில்]] [[இளங்கலை]] பட்டமும், [[இளங்கலைச் சட்டம்|சட்டத்தில் இளங்கலை]] பட்டமும் பெற்றார். இப்போது [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]] இருக்கும் [[குஜ்ரன்வாலா|குஜ்ரான்வாலாவில்]] சட்டப் பயிற்சி மேற்கொண்டார். <ref>{{Cite web|url=http://www.indianpost.com/viewstamp.php/Alpha/B/B.S.%20SACHAR|title=B. S. Sachar|date=14 August 1986|publisher=India Post|access-date=12 June 2014}}</ref> சுதந்திர இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட இவர், இளம் வயதிலேயே [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியில் சேர்ந்தார். 1921இல் பஞ்சாப் பிரதேச காங்கிரசு கமிட்டியின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், இவர் கட்சியின் முக்கியமான உறுப்பினராக இருந்தார்.


1949இல், கட்சி இவரை [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப் மாநிலத்தின்]] [[முதலமைச்சர்|முதல்வர் பதவிக்கு]] தேர்வு செய்தது. இவர் 1949 ஏப்ரல் 13 அன்று பதவியேற்று 1949 அக்டோபர் 18 வரை பணியாற்றினார். சுதந்திர இந்தியாவில் முதல் தேர்தல்கள் 1952 இல் நடைபெற்றது, அந்த ஆண்டு முதல் முறையாக பஞ்சாப் சட்டமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நேரத்தில் மாகாணத் தேர்தலில் காங்கிரசு கட்சி வெற்றி பெற்றது, சச்சார் 1952 ஏப்ரல் 17 முதல் 1956 சனவரி 23 வரை மீண்டும் முதல்வராகப் பணியாற்றினார். <ref>{{Cite web|url=http://punjabassembly.nic.in/members/showcm.asp|title=Chief Ministers|publisher=punjabassembly.nic.in|archive-url=https://web.archive.org/web/20070213075808/http://punjabassembly.nic.in/members/showcm.asp|archive-date=13 February 2007|access-date=21 December 2006}}</ref>
1949இல், கட்சி இவரை [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப் மாநிலத்தின்]] [[முதலமைச்சர்|முதல்வர் பதவிக்கு]] தேர்வு செய்தது. இவர் 1949 ஏப்ரல் 13 அன்று பதவியேற்று 1949 அக்டோபர் 18 வரை அப்பதவியில் பணியாற்றினார். சுதந்திர இந்தியாவில் முதல் தேர்தல்கள் 1952 இல் நடைபெற்றது, அந்த ஆண்டு முதல் முறையாக பஞ்சாப் சட்டமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நேரத்தில் மாகாணத் தேர்தலில் காங்கிரசு கட்சி வெற்றி பெற்றது, சச்சார் 1952 ஏப்ரல் 17 முதல் 1956 சனவரி 23 வரை மீண்டும் முதல்வராகப் பணியாற்றினார். <ref>{{Cite web|url=http://punjabassembly.nic.in/members/showcm.asp|title=Chief Ministers|publisher=punjabassembly.nic.in|archive-url=https://web.archive.org/web/20070213075808/http://punjabassembly.nic.in/members/showcm.asp|archive-date=13 February 2007|access-date=21 December 2006}}</ref>


உள் கட்சி அரசியல் காரணமாக இவர் முதல்வர் பதவியிலிருந்து விலகிய பின்னர் [[ஒடிசா|ஒடிசாவின்]] ஆளுநராக ஒன்றிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். 1956 முதல் 1957 வரை ஆளுநராக பணியாற்றினார். பின்னர் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] ஆளுநராக 1957 முதல் 1962 வரை பணியாற்றினார்.
உள் கட்சி அரசியல் காரணமாக இவர் முதல்வர் பதவியிலிருந்து விலகிய பின்னர் [[ஒடிசா|ஒடிசாவின்]] ஆளுநராக ஒன்றிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். 1956 முதல் 1957 வரை ஆளுநராக பணியாற்றினார். பின்னர் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] ஆளுநராக 1957 முதல் 1962 வரை பணியாற்றினார்.
வரிசை 14: வரிசை 15:


== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}

[[பகுப்பு:பஞ்சாப் நபர்கள்]]
[[பகுப்பு:பஞ்சாப் நபர்கள்]]
[[பகுப்பு:1978 இறப்புகள்]]
[[பகுப்பு:1978 இறப்புகள்]]

10:36, 13 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

பீம் சென் சச்சார் (Bhim Sen Sachar) (1894 திசம்பர் 1 [1] - 1978 சனவரி 18 [2] ) இவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் மூன்று முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார் .

சுயசரிதை

சச்சார் 1894 திசம்பர் 1 அன்று பிறந்தார். இவர் லாகூரில் இளங்கலை பட்டமும், சட்டத்தில் இளங்கலை பட்டமும் பெற்றார். இப்போது பாக்கித்தானில் இருக்கும் குஜ்ரான்வாலாவில் சட்டப் பயிற்சி மேற்கொண்டார். [3] சுதந்திர இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட இவர், இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1921இல் பஞ்சாப் பிரதேச காங்கிரசு கமிட்டியின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், இவர் கட்சியின் முக்கியமான உறுப்பினராக இருந்தார்.

1949இல், கட்சி இவரை பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு தேர்வு செய்தது. இவர் 1949 ஏப்ரல் 13 அன்று பதவியேற்று 1949 அக்டோபர் 18 வரை அப்பதவியில் பணியாற்றினார். சுதந்திர இந்தியாவில் முதல் தேர்தல்கள் 1952 இல் நடைபெற்றது, அந்த ஆண்டு முதல் முறையாக பஞ்சாப் சட்டமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நேரத்தில் மாகாணத் தேர்தலில் காங்கிரசு கட்சி வெற்றி பெற்றது, சச்சார் 1952 ஏப்ரல் 17 முதல் 1956 சனவரி 23 வரை மீண்டும் முதல்வராகப் பணியாற்றினார். [4]

உள் கட்சி அரசியல் காரணமாக இவர் முதல்வர் பதவியிலிருந்து விலகிய பின்னர் ஒடிசாவின் ஆளுநராக ஒன்றிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். 1956 முதல் 1957 வரை ஆளுநராக பணியாற்றினார். பின்னர் ஆந்திராவின் ஆளுநராக 1957 முதல் 1962 வரை பணியாற்றினார்.

நெருக்கடி நிலையின்போது, இந்திரா காந்தி மற்றும் அவரது மகன் சஞ்சய் காந்தி ஆகியோரின் அதிகரித்துவரும் சர்வாதிகாரத்திற்கு எதிராக பேசிய காரணத்தால் காங்கிரசு கட்சியின் வேறு சில அதிருப்தி தலைவர்களுடன் பழைய உறுப்பினரான இவரும் கைது செய்யப்பட்டார். . [5]

தனிப்பட்ட வாழ்க்கை

சச்சார் தனது சொந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். இவரது மகன், ராஜீந்தர் சச்சார் (பி. 1923) தில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். [6] மேலும் பிரபல சச்சார் குழுவின் தலைவராகவும் இருந்தார். இது இந்தியாவில் மத சிறுபான்மையினரின் நிலை குறித்த அறிக்கையை தயாரித்தது. .மூத்த இந்திய பத்திரிகையாளரும், இடதுசாரி ஆர்வலரும் மற்றும் அமைதி ஆர்வலரும் குல்தீப் நாய்யர் சச்சாரின் மருமகன் ஆவார்.

குறிப்புகள்

  1. "Our Governors". Rajbhavanorissa.gov.in. Archived from the original on 25 February 2012. பார்க்கப்பட்ட நாள் 2 February 2012.
  2. Bhim Sen Sachar Biography, History and Facts. Mapsofindia.com.
  3. "B. S. Sachar". India Post. 14 August 1986. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.
  4. "Chief Ministers". punjabassembly.nic.in. Archived from the original on 13 February 2007. பார்க்கப்பட்ட நாள் 21 December 2006.
  5. Janak Raj Jai (1996). Narasimha Rao, the Best Prime Minister?. Regency Publications. பக். 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-86030-30-1. https://books.google.com/books?id=nFt32ZyyUmUC. 
  6. Punjab ignores, Haryana honours Bhim Sen Sachar. The Tribune, Chandigarh, India. 10 December 2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீம்_சென்_சச்சார்&oldid=2986020" இலிருந்து மீள்விக்கப்பட்டது