திருத்துறைப்பூண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
|latd =10.54030195 |longd = 79.63523624999999 |
|latd =10.54030195 |longd = 79.63523624999999 |
||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} திருத்துறைப்பூண்டி |
||
|மாவட்டம் = திருவாரூர் |
|மாவட்டம் = திருவாரூர் |
||
|வட்டம் = [[திருத்துறைப்பூண்டி வட்டம்]] |
|வட்டம் = [[திருத்துறைப்பூண்டி வட்டம்]] |
||
வரிசை 13: | வரிசை 13: | ||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் =04369 |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = |
||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு =TN50Y |
||
|பின்குறிப்புகள் = |
|பின்குறிப்புகள் = |
||
|}} |
|}} |
00:12, 13 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்
திருத்துறைப்பூண்டி | |
அமைவிடம் | 10°32′25″N 79°38′07″E / 10.54030195°N 79.63523624999999°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
வட்டம் | திருத்துறைப்பூண்டி வட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | தி.சாருஸ்ரீ, இ. ஆ. ப [3] |
நகராட்சி தலைவர் | உமாமகேஸ்வரி |
மக்கள் தொகை | 24,404 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
திருத்துறைப்பூண்டி (ஆங்கிலம்:Thiruthuraipoondi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 6,263 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 24,404 ஆகும். அதில் 11,985 ஆண்களும், 12,419 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.6% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,036 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2324 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,248 மற்றும் 450 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.41%, இசுலாமியர்கள் 6.36%, கிறித்தவர்கள் 3.09% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[4]
கோவில்கள்
இங்கு பிறந்து புகழ்பூத்தவர்கள்
- ஆர். வெங்கட்ராமன் - எழுத்தாளர் ஆர்வி
- பாலு மலர்வண்ணன் - எழுத்தாளர் பாலு மலர்வண்ணன்
- ஆனந்த விகடன் ஆசிரியர் திரு வாசன்
- மருத்துவப் பேராசிரியர் திரு இரவீந்திரன்
- திரு வீரபாண்டியன் (ஊடகவியளாலா்)
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ திருத்துறைப்பூண்டியின் மக்கள்தொகை பரம்பல்