கனவுருப்புனைவு இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
 
{{unreferenced}}
'''கனவுருப்புனைவு இலக்கியம்''' (Fantasy literature) இலக்கியத்தில் ஒரு வகைப் பாணி. மாயவாத வித்தைகள், அமானுட கருப்பொருட்கள், பயங்கர மிருகங்கள், கற்பனை உலகுகள், சமூகங்கள் ஆகிய கருட்பொருட்களைப் பற்றி எழுதப்படும் புனைவுப் படைப்புகள் கனவுருப் படைப்புகளாக கருதப்படுகின்றன. 1950கள் வரை கனவுருப்புனைவு எழுத்து இலக்கியத்தில் மட்டும் இருந்தது. அதன் பின்னர் [[தொலைக்காட்சி]] நிகழ்ச்சிகள், [[திரைப்படம்|திரைப்படங்கள்]], [[இசை]], [[வரைகதை]]கள், [[நிகழ்பட ஆட்டம்|நிகழ்பட ஆட்டங்கள்]], [[ஓவியம்|ஓவியங்கள்]] மற்றும் படப் புதினங்கள் (graphic novels) என பல வடிவங்களில் கனவுருப்புனைவுகள் படைக்கப்படுகின்றன.
 
59,352

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2984269" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி