மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''மிகவும் பிற்படுத்தப்பட்டோர்''', ('''Most Backward Classes in Tamilnadu''') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] 41 சாதியினர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலில் [[தமிழ்நாடு அரசு]] வைத்துள்ளது.<ref>[http://www.tn.gov.in/rti/proactive/bcmbc/handbook-bcmbc.pdf Most Back Castes inculduing Denotified Caste]</ref> கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் [[சீர்மரபினர்|சீர்மரபினருடன்]] சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.<ref>[http://www.tnpscguru.in/2014/12/Tamil-Nadu-69-Reservation-Rule-For-Government-Jobs.html MBC and DNC Reservation]</ref>
'''மிகவும் பிற்படுத்தப்பட்டோர்''' (''Most Backward Classes in Tamilnadu'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] 41 சாதியினர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலில் [[தமிழ்நாடு அரசு]] வைத்துள்ளது.<ref>[http://www.tn.gov.in/rti/proactive/bcmbc/handbook-bcmbc.pdf Most Back Castes inculduing Denotified Caste]</ref> கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் [[சீர்மரபினர்|சீர்மரபினருடன்]] சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.<ref>[http://www.tnpscguru.in/2014/12/Tamil-Nadu-69-Reservation-Rule-For-Government-Jobs.html MBC and DNC Reservation]</ref>


== மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் ==
# [[அம்பலக்காரர்]]
# [[அம்பலக்காரர்]]
# [[ஆண்டிப்பண்டாரம்]]
# [[ஆண்டிப்பண்டாரம்]]
# பெஸ்தா, சீவியர்
# பேஸ்தா, சிவியர்
# பட்ராஜீ (சத்திரிய ராஜீக்கள் நீங்கலாக)
# பத்துராஜு, போயர், ஒட்டர் உட்பட (சத்திரிய [[ராஜூக்கள்]] தவிர்த்து)
# [[போயர்]], ஒட்டர்
# தாசரி
# தாசரி
# தோம்மாரா
# தொம்மரா
# எரவல்லர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வெலி மாவட்டங்களில் இம்மக்கள் [[தலித்|பட்டியல் சமூகத்தினர்]])
# [[எரவள்ளர்]] (இவ்வினத்தவர்கள் பட்டியலில் பழங்குடியினராக உள்ள ([[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்திலும், [[தென்காசி வட்டம்]], [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை]] வட்டம் நீங்கலாக)
# [[இசை வேளாளர்]]
# [[இசை வேளாளர்]]
# ஜம்புவனோடை
# ஜம்புவானோடை
# ஜங்கம்
# [[ஜங்கம்]]
# ஜோகி
# ஜோகி
# கொங்கு செட்டியார் (கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும்)
# கொங்குச் செட்டியார் ([[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மற்றும் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டம்]] மாவட்டங்களில் மட்டும்)
# கொரச்சா
# கொரச்சா
# குலாலர், குயவர் மற்றும் கும்பாரர்
# [[குலாலா|குலாலர்]], [[குயவர்]], கும்பரர் ([[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]], [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]], [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]], [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]], [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]], [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]], [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மற்றும் [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] மாவட்டங்கள்)
# குன்னுவார்மண்ணாடி
# குன்னுவர் மன்னாடி
# [[குறும்பர்]]
# [[குறும்பர்]], குறும்ப கவுண்டர்
# குறுகினிச்செட்டி
# குறு உறனி செட்டி
# மருத்துவர், நாவிதர், மங்கலா, வேலகட்டலவர்
# [[மருத்துவர் (இனக்குழுமம்)|மருத்துவர்]], [[நாவிதர்]], மங்கலா, வேலக்கட்டலவா, வேலக்கட்டல நாயர் மற்றும் புரோனோபகாரி
# மொண்ட்கொல்லா
# மோண்ட் கொல்லா
# மௌண்டதன்செட்டி
# மவுண்டாடன் செட்டி
# மகேந்திரா, மேதரா
# கேந்திரா, மேதரா
# முத்லகம்பட்டி
# முட்டலகம்பட்டி
# [[நரிக்குறவர்]]
# [[நரிக்குறவர்]]
# நோக்கர்
# [[நோக்கர்]]
# [[வன்னிய குல சத்திரியர்]], ([[வன்னியர்]], வன்னியா, வன்னியக் கவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாச்சி, பள்ளி, அக்னி குல சத்திரியர் உட்பட)
# [[வன்னிய குல சத்திரியர்]] ([[வன்னியர்]], வன்னியா, வன்னியகவுண்டர், [[கவுண்டர்]] அல்லது கண்டர், [[படையாட்சி]], பள்ளி மற்றும் அக்னி குல சத்திரியர் உட்பட)
# பரவர், பரதவர் ([[கன்னியாகுமரி மாவட்டம்]] மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை வட்டத்தில்]] இம்மக்கள் [[தலித்|பட்டியல் சமூகத்தினர்]], மதம் மாறிய கிறித்தவர்கள் உள்பட)
# [[பரவர்]] (இச்சமுதாயத்தினர் பட்டியல் வகுப்பினராக உள்ள ([[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்திலும், [[தென்காசி வட்டம்]], [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை]] வட்டம் நீங்கலாக, [[கிறித்துவம்|கிறித்துவ]] மதத்திற்கு மாறியவர் உட்பட)
# [[மீனவர்]] (செம்படவர், பர்வதராஜகுலம், கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள் உட்பட)
# [[மீனவர்]] ([[பர்வதராஜகுலம்]], [[பட்டணவர்]], [[செம்படவர்]] [[கிறித்துவம்|கிறித்துவ]] மதத்திற்கு மாறியவர் உட்பட)
# முக்குவர் அல்லது முக்கியார் (கிறித்தவர்களாக மதம் மாறியவர் உட்பட)
# [[முக்குவர்|முக்குவார்]] அல்லது முகயர் ([[கிறித்துவம்|கிறித்துவ]] மதத்திற்கு மாறியவர் உட்பட)
# புன்னன் வேட்டுவக்கவுண்டர்
# புன்னன், [[வேட்டுவ கவுண்டர்]]
# பன்னையார் (கன்னியாகுமரி மாவட்ட கத்தியார் தவிர)
# பண்ணையார் ([[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் கதிகாரர் நீங்கலாக)
# [[சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவ]] (சாத்தானி, சாத்தாதி உள்பட)
# [[சதாத ஸ்ரீ வைஷ்ணவ]] (சதானி, சட்டாடி மற்றும் சட்டாட வைஷ்ணவ உட்பட)
# சோழியசெட்டி
# சோழிய செட்டி
# தெலுகுபட்டிசெட்டி
# தெலுங்குப் பட்டி செட்டி
# தொட்டியநாயக்கர் (ராஜகம்பளம், கொல்லுவர், சில்லவர், தொக்கலவர் மற்றும் துளுவநாயக்கர் உட்பட)
# [[தொட்டிய நாயக்கர்]] ([[ராஜகம்பளம்]], கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர்)
# தொண்டமான்
# தொண்டைமான்
# [[வலையர்]] (செட்டிநாடுவலையர் உட்பட)
# [[வலையர்]] (செட்டிநாடு வலையர் உட்பட)
# [[வண்ணார்]] (சலவைத்தொழிலாளர்) (மடிவாலா, ஏகாலி, இராஜகுல, வெளுத்தாடர் மற்றும் இராஜக்கா உள்பட) ([[கன்னியாகுமரி மாவட்டம்]] மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் [[செங்கோட்டை வட்டம்]] தவிர, இங்கு இவர்கள் [[தலித்|பட்டியல் இனத்தில்]] சேர்க்கப்பட்டுள்ளனர்.
# [[வண்ணார்]] (சலவைத் தொழிலாளர்), அகசா, மடிவளா, ஏகாலி, ராஜகுல வேலுத்தடார் மற்றும் ராஜாகா உட்பட) (இச்சமூகத்தினர் பட்டியலிடப்பட்ட சாதிகளாக இருக்கும் ([[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்திலும், [[தென்காசி வட்டம்]], [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை]] வட்டம் நீங்கலாக)
# வேட்டைக்காரர்
# [[வேட்டைக்காரர்]]
# [[வேட்டுவக் கவுண்டர்]]
# [[வேட்டுவ கவுண்டர்]]
# யோகீஸ்வரர்
# [[தேசிகர்|யோகீஸ்வரர்]]


== இவற்றையும் காண்க ==
== இவற்றையும் காண்க ==
வரிசை 51: வரிசை 53:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

==வெளி இணைப்புகள்==
== வெளி இணைப்புகள் ==
* [https://www.youtube.com/watch?v=31MtAy3Sug8&list=PLFQzGJvWGJUBVOn-xlT7Wko8Ys3ATWin_ தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரலாறு - காணொலி 1] {{த}}
* [https://www.youtube.com/watch?v=31MtAy3Sug8&list=PLFQzGJvWGJUBVOn-xlT7Wko8Ys3ATWin_ தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரலாறு - காணொலி 1] {{த}}
* [https://www.youtube.com/watch?v=8hj4dV30wDA&list=PLFQzGJvWGJUBVOn-xlT7Wko8Ys3ATWin_&index=2 தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரலாறு - காணொலி 2] {{த}}
* [https://www.youtube.com/watch?v=8hj4dV30wDA&list=PLFQzGJvWGJUBVOn-xlT7Wko8Ys3ATWin_&index=2 தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு வரலாறு - காணொலி 2] {{த}}

19:00, 6 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (Most Backward Classes in Tamilnadu) தமிழ்நாட்டில் 41 சாதியினர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலில் தமிழ்நாடு அரசு வைத்துள்ளது.[1] கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சீர்மரபினருடன் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.[2]

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்

  1. அம்பலக்காரர்
  2. ஆண்டிப்பண்டாரம்
  3. பெஸ்தா, சீவியர்
  4. பட்ராஜீ (சத்திரிய ராஜீக்கள் நீங்கலாக)
  5. போயர், ஒட்டர்
  6. தாசரி
  7. தொம்மரா
  8. எரவள்ளர் (இவ்வினத்தவர்கள் பட்டியலில் பழங்குடியினராக உள்ள (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம்செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
  9. இசை வேளாளர்
  10. ஜம்புவானோடை
  11. ஜங்கம்
  12. ஜோகி
  13. கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டம் மாவட்டங்களில் மட்டும்)
  14. கொரச்சா
  15. குலாலர், குயவர், கும்பரர் (தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்)
  16. குன்னுவர் மன்னாடி
  17. குறும்பர், குறும்ப கவுண்டர்
  18. குறு உறனி செட்டி
  19. மருத்துவர், நாவிதர், மங்கலா, வேலக்கட்டலவா, வேலக்கட்டல நாயர் மற்றும் புரோனோபகாரி
  20. மோண்ட் கொல்லா
  21. மவுண்டாடன் செட்டி
  22. கேந்திரா, மேதரா
  23. முட்டலகம்பட்டி
  24. நரிக்குறவர்
  25. நோக்கர்
  26. வன்னிய குல சத்திரியர் (வன்னியர், வன்னியா, வன்னியகவுண்டர், கவுண்டர் அல்லது கண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னி குல சத்திரியர் உட்பட)
  27. பரவர் (இச்சமுதாயத்தினர் பட்டியல் வகுப்பினராக உள்ள (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம்செங்கோட்டை வட்டம் நீங்கலாக, கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
  28. மீனவர் (பர்வதராஜகுலம், பட்டணவர், செம்படவர் கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
  29. முக்குவார் அல்லது முகயர் (கிறித்துவ மதத்திற்கு மாறியவர் உட்பட)
  30. புன்னன், வேட்டுவ கவுண்டர்
  31. பண்ணையார் (கன்னியாகுமரி மாவட்டத்தில் கதிகாரர் நீங்கலாக)
  32. சதாத ஸ்ரீ வைஷ்ணவ (சதானி, சட்டாடி மற்றும் சட்டாட வைஷ்ணவ உட்பட)
  33. சோழிய செட்டி
  34. தெலுங்குப் பட்டி செட்டி
  35. தொட்டிய நாயக்கர் (ராஜகம்பளம், கொல்லாவர், சில்லவர், தொக்களவார் மற்றும் தொழுவ நாயக்கர்)
  36. தொண்டைமான்
  37. வலையர் (செட்டிநாடு வலையர் உட்பட)
  38. வண்ணார் (சலவைத் தொழிலாளர்), அகசா, மடிவளா, ஏகாலி, ராஜகுல வேலுத்தடார் மற்றும் ராஜாகா உட்பட) (இச்சமூகத்தினர் பட்டியலிடப்பட்ட சாதிகளாக இருக்கும் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம்செங்கோட்டை வட்டம் நீங்கலாக)
  39. வேட்டைக்காரர்
  40. வேட்டுவ கவுண்டர்
  41. யோகீஸ்வரர்

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்