திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி update ....
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Lok Sabha Constituency
{{Infobox Lok Sabha Constituency
|மக்களவைத் தொகுதி = திருப்பெரும்புதூர்
| image = sriperumbudur lok sabha constituency (Tamil).png
| image = sriperumbudur lok sabha constituency (Tamil).png
|மக்களவைத் தொகுதி = திருப்பெரும்புதூர்
| caption = திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
| caption = திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
| Existence = 1967-present
| Existence = 1967–நடப்பு
| State = தமிழ்நாடு
| State = தமிழ்நாடு
| Electorate = 19,45,969<ref name="GETNLS2014" />
| Successful Party = [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக]] (7 முறை)
| Successful Party = [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக]] (8 முறை)
| AssemblyConstituencies = 7. [[மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி)|மதுரவாயல்]]
8. [[அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|அம்பத்தூர்]]
24. [[ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆலந்தூர்]]
29. [[திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பெரும்புதூர்]]
30. [[பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி)|பல்லாவரம்]]
31. [[தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)|தாம்பரம்]]
| AssemblyConstituencies = 7. [[மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி)|மதுரவாயல்]]
8. [[அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|அம்பத்தூர்]]
28. [[ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆலந்தூர்]]
29. [[திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பெரும்புதூர்]]
30. [[பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி)|பல்லாவரம்]]
31. [[தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)|தாம்பரம்]]
| Electorate = 1,201,237<ref>[http://eci.nic.in/eci_main/archiveofge2009/Stats/VOLI/25_ConstituencyWiseDetailedResult.pdf GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result]</ref>

'''திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 39 [[மக்களவை (இந்தியா)|மக்களவைத் தொகுதி]]களுள் ஒன்று.
'''திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி''' (''Sriperumbudur Lok Sabha constituency'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 39 [[மக்களவை (இந்தியா)|மக்களவைத் தொகுதி]]களுள், 5வது தொகுதி ஆகும். இத்தொகுதி தமிழ்நாட்டின், மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

==தொகுதி மறுசீரமைப்பு==
== தொகுதி மறுசீரமைப்பு ==
2008ஆம் ஆண்டில் செய்யப்பட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), சிறீ்பெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. சிறீபெரும்புதூரைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளும் புதிய தொகுதியில் புதியவை. முன்பு தனித் தொகுதியாக இருந்த இது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.
2008 ஆம் ஆண்டில் செய்யப்பட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் [[கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)|கும்மிடிப்பூண்டி]], [[பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி)|பொன்னேரி (தனி)]], [[திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பெரும்புதூர் (தனி)]], [[பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி)|பூந்தமல்லி]], [[திருவள்ளூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவள்ளூர்]], [[திருத்தணி (சட்டமன்றத் தொகுதி)|திருத்தணி]] ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. சிறீபெரும்புதூரைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளும் புதிய தொகுதியில் புதியவை. முன்பு தனித் தொகுதியாக இருந்த இது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.

== சட்டமன்ற தொகுதிகள் ==
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

# [[மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி)|மதுரவாயல்]]
# [[அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|அம்பத்தூர்]]
# [[ஆலந்தூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆலந்தூர்]]
# [[திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பெரும்புதூர்]]
# [[பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி)|பல்லாவரம்]]
# [[தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)|தாம்பரம்]]

== வென்றவர்கள் ==
== வென்றவர்கள் ==

10:02, 4 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1967–நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்19,45,969[1]
சட்டமன்றத் தொகுதிகள்7. மதுரவாயல்
8. அம்பத்தூர்
28. ஆலந்தூர்
29. திருப்பெரும்புதூர்
30. பல்லாவரம்
31. தாம்பரம்

திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி (Sriperumbudur Lok Sabha constituency) தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள், 5வது தொகுதி ஆகும். இத்தொகுதி தமிழ்நாட்டின், மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

தொகுதி மறுசீரமைப்பு

2008 ஆம் ஆண்டில் செய்யப்பட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருப்பெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. சிறீபெரும்புதூரைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளும் புதிய தொகுதியில் புதியவை. முன்பு தனித் தொகுதியாக இருந்த இது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

1. மதுரவாயல்
2. அம்பத்தூர்
3. ஆலந்தூர்
4. திருப்பெரும்புதூர்
5. பல்லாவரம்
6. தாம்பரம்

வென்றவர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 சிவசங்கரன் திமுக
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 டி.எஸ். லட்சுமணன் திமுக
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 சீராளன் ஜெகன்னாதன் அதிமுக
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 நாகரத்தினம் திமுக
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 மரகதம் சந்திரசேகர் இந்திய தேசிய காங்கிரசு
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 மரகதம் சந்திரசேகர் இந்திய தேசிய காங்கிரசு
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 மரகதம் சந்திரசேகர் இந்திய தேசிய காங்கிரசு
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 நாகரத்தினம் திமுக
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 டாக்டர் வேணுகோபால் அதிமுக
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 அ. கிருட்டிணசாமி திமுக
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 அ. கிருட்டிணசாமி திமுக
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 த. ரா. பாலு திமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 கே. என். ராமச்சந்திரன் அ.தி.மு.க [2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 த. ரா. பாலு திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 9,82,501 9,63,204 264 19,45,969 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியல்[1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 66.10% - [3]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 66.21% 0.11% [1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

ஏ. கிருஷ்ணசாமி (திமுக) - 5,17,617

டாக்டர் வேணுகோபால் (அதிமுக) - 2,82,271

வெற்றி வேறுபாடு - 2,35,346 வாக்குகள்.

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

32 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் த. ரா. பாலு பாமகவின் அ. கி. மூர்த்தியை 25,036 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
த. ரா. பாலு திமுக 3,52,641
அ. கி. மூர்த்தி பாமக 3,27,605
அருண் சுப்பரமணியன் தேமுதிக 84,530
இராஜப்பா பகுஜன் சமாஜ் கட்சி 4,483

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

முக்கிய வேட்பாளர்கள்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கே.என்.ராமச்சந்திரன் அதிமுக 5,45,820
எஸ்.ஜெகத்ரட்சகன் திமுக 4,43,174
மாசிலாமணி ம.தி.மு.க 1,87,094
அருள் அன்பரசு இந்திய தேசிய காங்கிரசு 39,015

17வது மக்களவைத் தேர்தல்(2019)

வாக்காளர் புள்ளி விவரம்

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %

முக்கிய வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 8 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், 11 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[4] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை
Bahujan Samaj party symbol அந்தோனி பகுஜன் சமாஜ் கட்சி
பாலு திராவிட முன்னேற்றக் கழகம்
கட்வின் சட்ரஜ் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி
பழனிவேல் Communist Party of India (Marxist-Leninist) (Liberation)
மகேந்திரன் நாம் தமிழர் கட்சி
ராஜசேகரன் Anti Corruption Dynamic Party
வைத்திலிங்கம் பாட்டாளி மக்கள் கட்சி
சீதர் மக்கள் நீதி மய்யம்

மேற்கோள்கள்

1. 1.0 1.1 1.2 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2018.
2. உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
4. "List of candidate Sriperumbudur Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 17/04/2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Cite has empty unknown parameter: |deadurl= (help)

உசாத்துணை

வெளியிணைப்புகள்