துட்டன்காமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
183 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
== மரணத்தின் காரணம் ==
2005 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளின் மூலம் துட்டன்காமனின் காலில் மிக மோசமான எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. அக்காயம் தேரோட்டம் அல்லது குதிரையோற்றம் போன்ற நிகழ்வுகளின் போது ஏற்பட்ட விபத்தாயிருக்கலாம் என்று கருதப்பட்டது. 2010 ஆண்டு நிகழ்த்தப்பட்ட பரிசோதனைகளில் துட்டன்காமன் மரணமடையும் போது மிக ஆபத்தான மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.
== இதனையும் காண்க ==
* [[பாரோக்களின் பட்டியல்]]
* [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]]
 
== மேற்கோள்கள் ==
* [http://news.bbc.co.uk/2/hi/science/nature/7209472.stm news.bbc.co.uk, Grim secrets of Pharaoh's city] - {{ஆ}}
* [https://www.livescience.com/64566-king-tut-tomb-restored.html 3,000-Year-Old Tomb of King Tut Finally Restored]
{{எகிப்திய பார்வோன்கள்}}
[[பகுப்பு:எகிப்திய மன்னர்கள்]]
[[பகுப்பு:கிமு 1341 பிறப்புகள்]]
[[பகுப்பு:கிமு 1323 இறப்புகள்]]
[[பகுப்பு:எகிப்தின் வரலாறு]]
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2981096" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி