மதயானைக் கூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Sify +சிஃபி)
வரிசை 78: வரிசை 78:
[[பகுப்பு:2013 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2013 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கிராமத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கிராமத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:திகிற் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:திகில் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்]]

01:22, 2 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

மதயானைக் கூட்டம்
இயக்கம்விக்ரம் சுகுமாரன்
தயாரிப்புஜி. வி. பிரகாஷ் குமார்
இசைரகுநந்தன்
நடிப்பு
ஒளிப்பதிவுராகுல் தருமன்
படத்தொகுப்புகிசோர் டி
வெளியீடு25 திசம்பர் 2013 (2013-12-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மதயானைக் கூட்டம் (ஆங்கில மொழி: Madha Yaanai Koottam) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். பாலு மகேந்திராவிடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்தவரும் ஆடுகளம் திரைப்படத்திற்கு உரையாடல் எழுதியவருமான விக்ரம் சுகுமாரன் இந்த பரபரப்பு வகைத் திரைப்படத்தை இயக்கினார்.[1] அறிமுக நடிகர் கதிர், ஓவியா, விஜி சந்தரசேகர் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தைத் தயாரித்தவர் ஜி. வி. பிரகாஷ் குமார்.[2] இந்தப்படத்தின் பாடல்களுக்கும் பின்னணிக்கும் இசையமைத்தவர் ரகுநந்தன்.[3]

கதை மாந்தர்கள்

  • பார்த்திபனாக கதிர்
  • ரீதுவாக ஓவியா
  • வீரத்தேவராக வேலா ராமமூர்த்தி
  • செவனம்மாவாக விஜி சந்தரசேகர்
  • ஜெயக்கொடித்தேவராக முருகன்ஜீ
  • பொன்ராமாக ஸ்ரீஜித் ரவி
  • சீராளனாக விருமாண்டி
  • பூலோகராசாவாக கலையரசன்
  • தென்னரசாக ஜெனிஷ்
  • பிரேமாவாக அம்மு
  • இளவரசாக இளவரசு
  • தீபாவாக அஞ்சு

பாடல்கள்

Untitled
எண். பாடல் எழுதியவர் பாடகர்கள்
1. கோண கொண்டக்காரி யேகாதசி ஜி. வி. பிரகாஷ் குமார்
2. உன்னை வணங்காத யேகாதசி வேல்முருகன்
3. கொம்பு ஊதி யேகாதசி புஷ்பவனம் குப்புசாமி, ஆனந்த் அரவிந்தாக்ஷன் & விக்ரம் சுகுமாரன்
4. எங்க போற யேகாதசி தஞ்சை செல்வி
5. யாரோ யாரோ யேகாதசி ஹரிச்சரண் & மோனாலி தாக்கூர்
6. முக்குலத்து யேகாதசி திருவுடையான்

சான்றுகள்

  1. "Now Tamil composer GV Prakash Kumar turns a producer". CNN-IBN. 13 April 2013. பார்க்கப்பட்ட நாள் 14 April 2013.
  2. "GV Prakash's dons the hat of a producer". IndiaGlitz. 13 April 2013. பார்க்கப்பட்ட நாள் 14 April 2013.
  3. "GV Prakash turns producer". சிஃபி. 13 April 2013. பார்க்கப்பட்ட நாள் 14 April 2013.

வெளியிணைப்புகள்



"https://ta.wikipedia.org/w/index.php?title=மதயானைக்_கூட்டம்&oldid=2980514" இலிருந்து மீள்விக்கப்பட்டது