மசாலா திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி உக்கு மாற்றப்பட்டன
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சி Thilakshan பக்கம் மசாலாப்படம் என்பதை மசாலா திரைப்படம் என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர்
(வேறுபாடு ஏதுமில்லை)

20:18, 31 மே 2020 இல் நிலவும் திருத்தம்

இந்திய திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் திரைப்பட வகையே மசாலாப்படமாகும். மசாலாப்படமானது பாட்டு, நடனம், நகைச்சுவை, நாடகம், சண்டைக்காட்சிகள் போன்ற பல ரசனைக் கலவைகளினால் ஏற்படும் திரைப்படங்களைப் பெரும்பாலானோர் அழைப்பர். மசாலாக்கலவைகள் பெரும்பாலும் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப்படங்களில் எடுக்கப்படுவது அதிகமாகக் காணப்படுகின்றது. இத்தகு மசாலாப்படங்கள் ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் சில திரைப்படங்களிலும் காணலாம். மேலும் இன்றைய இந்திய திரைத் துறையில் பலதரப்பட்ட மக்களாலும் வரவேற்புக்குள்ளான திரைப்படவகை மசாலாப்பட வகையாகும். அனைத்து மக்களையும் கவரும் வகையில் அமையப்பெற்றிருக்கும் இத்திரைப்படவகையில் வெளிவரும் திரைப்படங்கள் பிரமாண்ட வசூல் சாதனையைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மசாலா_திரைப்படம்&oldid=2979806" இலிருந்து மீள்விக்கப்பட்டது