ஏ. சி. திருலோகச்சந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 98: வரிசை 98:
|- style="background:#000";"
|- style="background:#000";"
! வ:எண் !! ஆண்டு !! திரைப்படம் !! மொழி !! Class=unsortable|குறிப்புகள்
! வ:எண் !! ஆண்டு !! திரைப்படம் !! மொழி !! Class=unsortable|குறிப்புகள்
|-
|3 || 1962 || || || |-
|2 || 1960 || || || |-
|3 || 1962 || || ||
|-
|1 || 1952 || || || |-
|2 || 1960 || || ||
|-
|1 || 1952 || || ||
|-
|}
|}



15:14, 29 மே 2020 இல் நிலவும் திருத்தம்

ஏ. சி. திருலோகச்சந்தர்
பிறப்புசெங்கல்வராய முதலியார் திருலோகச்சந்தர்
(1930-06-11)சூன் 11, 1930
ஆற்காடு, வேலூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா [1]
இறப்புசூன் 15, 2016(2016-06-15) (அகவை 86)
சென்னை, தமிழ்நாடு
கல்விஎம்.ஏ
பணிதிரைப்பட இயக்குநர், வசனகர்த்தா
செயற்பாட்டுக்
காலம்
1964 – 1988
வாழ்க்கைத்
துணை
பாரதி
பிள்ளைகள்மல்லிகேசுவரி சீனிவாசன் (மகள்),
ராஜ்சந்தர்,
பிரேம் திரிலோக் (இறந்து விட்டார்)

ஏ. சி. திருலோகச்சந்தர் (A. C. Tirulokachandar, 11 சூன் 1930 - 15 சூன் 2016) தமிழகத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் புகழ்பெற்ற பல தமிழ்த் திரைப்படங்களையும், சில இந்தி, தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார்.[2][3] 1969 இல் இவர் இயக்கிய தெய்வமகன் திரைப்படம் ஆசுக்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதலாவது தென்னிந்தியத் திரைப்படமாகும்.[4][5]

வேலூர் மாவட்டம் ஆற்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருலோகச்சந்தர். 1962 இல் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வீரத்திருமகன் திரைப்படத்தை முதன் முதலில் இயக்கினார்.[6]

இயக்கிய திரைப்படங்கள் சில

வ:எண் ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
1 1987 குடும்பம் ஒரு கோயில் தமிழ்
2 1987 அன்புள்ள அப்பா தமிழ்
3 1982 வசந்தத்தில் ஓர் நாள் தமிழ் மௌசாம் திரைப்படத்தின் மீள்தயாரிப்பு
4 1981 லாரி டிரைவர் ராஜாகண்ணு தமிழ்
5 1980 விஸ்வரூபம் தமிழ்
6 1978 பைலட் பிரேம்நாத் தமிழ்
7 1978 வணக்கத்திற்குரிய காதலியே தமிழ்
8 1977 பெண் ஜென்மம் தமிழ்
9 1976 நீ இன்றி நானில்லை தமிழ்
10 1976 பத்ரகாளி தமிழ்
11 1975 டாக்டர் சிவா தமிழ்
12 1975 அன்பே ஆருயிரே தமிழ்
13 1975 அவன்தான் மனிதன் தமிழ் கஸ்தூரி நிவேசாவின் மீள்தயாரிப்பு
14 1974 தீர்க்கசுமங்கலி தமிழ்
15 1973 ராதா தமிழ்
16 1973 சொந்தம் தமிழ்
17 1973 பாரத விலாஸ் தமிழ்
18 1972 இதோ எந்தன் தெய்வம் தமிழ்
19 1972 அவள் தமிழ்
20 1972 தர்மம் எங்கே தமிழ்
21 1971 பாபு தமிழ் ஒடியல் நின்னுவின் மீள் தயாரிப்பு
22 1970 எங்கிருந்தோ வந்தாள் தமிழ் பிரம்மச்சாரி இந்தித் திரைப்படத்தின் மீள்தயாரிப்பு
23 1970 எங்க மாமா தமிழ் கிலோனா திரைப்படத்தின் மீள் தயாரிப்பு
24 1969 திருடன் தமிழ்
25 1969 தெய்வமகன் தமிழ்
26 1969 அன்பளிப்பு தமிழ்
27 1968 என் தம்பி தமிழ்
28 1967 இரு மலர்கள் தமிழ்
29 1967 அதே கண்கள் தமிழ்
30 1967 தங்கை தமிழ்
31 1966 அன்பே வா தமிழ்
32 1966 ராமு தமிழ்
33 1965 காக்கும் கரங்கள் தமிழ்
34 1963 நானும் ஒரு பெண் தமிழ்
35 1962 வீரத்திருமகன் தமிழ்

கதை & வசனம் மற்றும் உதவி இயக்கம்

வ:எண் ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
3 1962
2 1960
1 1952

மறைவு

திருலோகச்சந்தர் 2016 சூன் 15 அன்று தனது 86-ஆவது அகவையில் சென்னையில் காலமானார்.[7] இவருக்கு மல்லி சீனிவாசன் என்ற மகளும், ராஜ்சந்தர் என்ற மகனும் உள்ளனர். இவரது இறப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் இவரது இன்னொரு மகன் பிரேம் திரிலோக் அமெரிக்காவில் காலமானார்.[8]

மேற்கோள்கள்

  1. http://cinema.maalaimalar.com/2012/04/27165501/thirulogachandar-become-a-dire.html
  2. "Sivaji Ganesan & The Sadists- Part II". Indiaglitz. indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2011.
  3. "Performer to the core". www.hindu.com (Chennai, India: The Hindu). 16 பெப்ரவரி 2008. http://www.hindu.com/mp/2008/02/16/stories/2008021650270100.htm. பார்த்த நாள்: 4 சூன் 2011. 
  4. "India's Oscar drill". The Indian Express. www.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2011.
  5. http://cinema.maalaimalar.com/2012/04/29182433/thirulogasandar-direct-sivaji.html
  6. "ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட முதல் தமிழ்ப் படம் இயக்கிய ஏசி திருலோகச்சந்தர்!". tamil.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2016.
  7. http://behindwoods.com/tamil-movies-cinema-news-16/director-ac-tirulokchandar-passes-away.html
  8. "Maalaimalar News: Director AC Thirulogachander son death". மாலைமலர். பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2016.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சி._திருலோகச்சந்தர்&oldid=2978882" இலிருந்து மீள்விக்கப்பட்டது