காலனெல் சாண்டர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி Colonel
 
வரிசை 1: வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
'''காலனெல் ஹார்ட்லேண்ட் டேவிட் சாண்டர்ஸ்''' (செப்டம்பர் 9, 1890 - டிசம்பர் 16, 1980) ஒரு அமெரிக்க தொழிலதிபர் ஆவார். இவர் சங்கிலித் தொடர் துரித உணவகமான''கென்டகி ஃபிரைடு சிக்கன்'' ('''KFC''') என்பதை நிறுவியவர் ஆவார். பின்னர் நிறுவனத்தின் வணிகக் குறியீடாகவும், தூதராகவும் சின்னமாகவும் தன்னை முன்னிறுத்திக்கொண்டார். இன்றும் அவரது பெயர் அந்நிறுவனத்தின் பெயராகவும் அவரது உருவப்படம்  வணிகக் குறியீடாகவும் பயன்படுத்தப்படுகிறது.<ref>{{Cite web|url=http://www.fundinguniverse.com/company-histories/kfc-corporation-history/|title=KFC Corporation History|website=Funding Universe|archive-url=https://web.archive.org/web/20160821035650/http://www.fundinguniverse.com/company-histories/kfc-corporation-history/|archive-date=August 21, 2016|access-date=August 23, 2016}}</ref>

{{Infobox person
{{Infobox person

02:43, 29 மே 2020 இல் கடைசித் திருத்தம்

காலனெல் ஹார்ட்லேண்ட் டேவிட் சாண்டர்ஸ் (செப்டம்பர் 9, 1890 - டிசம்பர் 16, 1980) ஒரு அமெரிக்க தொழிலதிபர் ஆவார். இவர் சங்கிலித் தொடர் துரித உணவகமானகென்டகி ஃபிரைடு சிக்கன் (KFC) என்பதை நிறுவியவர் ஆவார். பின்னர் நிறுவனத்தின் வணிகக் குறியீடாகவும், தூதராகவும் சின்னமாகவும் தன்னை முன்னிறுத்திக்கொண்டார். இன்றும் அவரது பெயர் அந்நிறுவனத்தின் பெயராகவும் அவரது உருவப்படம்  வணிகக் குறியீடாகவும் பயன்படுத்தப்படுகிறது.[1]

காலனெல் சாண்டர்ஸ்
பிறப்புஹார்லாண்ட் டேவிட் சாண்டெர்ஸ்
(1890-09-09)செப்டம்பர் 9, 1890
ஹெர்ணிவில்லே, இன்டியானா, யூ.எஸ்.
இறப்புதிசம்பர் 16, 1980(1980-12-16) (அகவை 90)
லோவிஸ்வில்லே, கெண்டக்கி, யூ.எஸ்
கல்லறைகேவ் ஹில் செமட்ரி,லோஸ்வில்லே
தேசியம்அமெரிக்கர்
கல்விலா சால் எக்ஸ்டெண்சன் கல்லூரி
பணி
  • தொழிலதிபர்
  • துரித உணவகம்
செயற்பாட்டுக்
காலம்
1930–1980
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
கென்டக்கி ஃபிரைடு சிக்கன் (நிறுவனர்)
வாழ்க்கைத்
துணை
ஜோஸ்பி நெ கிங்
(தி. 1909; ம.மு. 1947)

க்லாடியா ப்ரைஸ் (தி. 1949)
பிள்ளைகள்3
கையொப்பம்

சாண்டர்ஸ் தனது ஆரம்ப வாழ்க்கையில் தீயணைப்புத்துறை, காப்பீடு விற்பனையாளர், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணி போன்ற பல வேலைகளைச் செய்திருக்கிறார்.மிகவும் மன அழுத்தத்தில் இருந்த இவர், கென்டக்கியின் வடக்கு கார்பினில் உள்ள தனது சாலையோர உணவகத்தில் பொறித்த கோழியிறைச்சிகளை விற்கத் தொடங்கினார். அந்த நேரத்தில் சாண்டர்ஸ் தனது "ரகசிய செய்முறையை" உருவாக்கினார். மற்றும் வெப்ப அழுத்த முறையில் கோழியிறைச்சியை பொறிக்கும் காப்புரிமை முறையை உருவாக்கினார். அதன் பிறகு காப்புரிமைமுறை உணவகத்தை நிறுவ விரும்பினார். முதல் கே.எஃப்.சி காப்புரிமைமுறை உணவகம் 1952 இல் உட்டாவின் தெற்கு சால்ட் லேக்கில் திறக்கப்பட்டது.பிறகு காப்புரிமை உணவகங்களை நாடு முழுவதும் உருவாக்கும் பணியில் தனது முழு நேரத்தையும் அர்பணித்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. "KFC Corporation History". Funding Universe. Archived from the original on August 21, 2016. பார்க்கப்பட்ட நாள் August 23, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலனெல்_சாண்டர்ஸ்&oldid=2978609" இலிருந்து மீள்விக்கப்பட்டது