பாரதி சிவாஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: ஒடிசி - link(s) தொடுப்புகள் ஒடிசி (நடனம்) உக்கு மாற்றப்பட்டன
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: ஒடிசி - link(s) தொடுப்புகள் ஒடிசி (நடனம்) உக்கு மாற்றப்பட்டன)
 
== சுயசரிதை ==
பாரதி சிவாஜி தென்னிந்திய மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள]] கோவில் நகரமான [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] 1948ஆம் ஆண்டு பிறந்தார். <ref name="Performers of Indian dances and music">{{Cite web|url=http://www.indianembassy.ru/index.php/ru/media-news/78-cultural-centre/cultural-life/485-performers-of-indian-dances-and-music-|title=Performers of Indian dances and music|date=2015|publisher=Indian Embassy, Russia|archive-url=https://web.archive.org/web/20151127042927/http://www.indianembassy.ru/index.php/ru/media-news/78-cultural-centre/cultural-life/485-performers-of-indian-dances-and-music-|archive-date=27 November 2015|access-date=26 November 2015}}</ref> இருடைய ஆரம்பகால [[பரதநாட்டியம்|பரதநாட்டியப்]] பயிற்சினை லலிதா சாஸ்திரியிட கற்றுக் கொண்டார். <ref name="Bound to Kerala by Mohiniyattam">{{Cite web|url=http://www.thehindu.com/features/metroplus/bound-to-kerala-by-mohiniyattam/article3428965.ece|title=Bound to Kerala by Mohiniyattam|date=17 May 2012|access-date=26 November 2015}}</ref>[[ஒடிசி (நடனம்)|ஒடிசியை]] [[கேளுச்சரண மகோபாத்திரா|கேளுச்சரண மகோபாத்திராவிடமிருந்து]] கற்றுக் கொண்டார். <ref name="Time for Samvaad">{{Cite web|url=http://www.thehindu.com/features/metroplus/the-mohiniyattam-collective-by-bharati-shivaji/article6636181.ece|title=Time for Samvaad|date=16 November 2014|access-date=26 November 2015}}</ref> பின்னர், புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதியான [[கமலாதேவி சட்டோபாத்யாய்|கமலாதேவி சட்டோபாத்யாயின்]] ஆலோசனையின் பேரில், [[கேரளம்|கேரளாவின்]] பாரம்பரிய நடன வடிவமான [[மோகினியாட்டம்]] குறிந்து ஆராய்ச்சி மேற்கொண்டார். <ref name="Padmashri Bharati Shivaji">{{Cite web|url=http://thiraseela.com/artist/profile.php?perfmrid=176|title=Padmashri Bharati Shivaji|date=2015|publisher=Thiraseela|access-date=26 November 2015}}</ref> [[சங்கீத நாடக அகாதமி|சங்கீத நாடக அகாதமியிடமிருந்து]] ஆராய்ச்சிக்கான உதவித்தொகையைப் பெற்ற பிறகு, இவர் கேரளாவுக்குச் சென்று, கேரள ஆலயக்கலை அறிஞரும், [[சங்கீத நாடக அகாதமி|சங்கீத நாடக அகாதமியின்]] முன்னாள் துணைத் தலைவருமான [[காவலம் நாராயண பணிக்கர்|காவலம் நாராயண பணிக்கரின்]] கீழ் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். <ref name="From law to theatre">{{Cite web|url=http://www.thehindu.com/thehindu/mag/2004/10/31/stories/2004103100780500.htm|title=From law to theatre|date=31 October 2004|access-date=26 November 2015}}</ref> பரதநாட்டியம் மற்றும் ஒடிசியிடமிருந்து தனது கவனத்தை மாற்றிக்கொண்ட இவர் ராதா மராரின் கீழ் மோகினியாட்டத்தில் பயிற்சி பெறத் தொடங்கினார். பின்னர், [[கலாமண்டலம் சத்யபாமா|கலாமண்டலம் சத்தியபாமா]], மற்றும் பலராலும் மோகினியாட்டத்தின் தாய் என்று கருதப்படும் [[கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா]] ஆகியோரின் கீழ் தனது பயிற்சியினை மேற்கொண்டார். <ref name="Classical Dancers of India">{{Cite web|url=http://classicaldancers.weebly.com/bharati-shivaji.html|title=Classical Dancers of India|date=2015|publisher=Classical dancers|access-date=26 November 2015}}</ref> . <ref name="Kalamandalam Kalyanikutty Amma">{{Cite web|url=http://smitharajan.tripod.com/kalyanikuttyamma.html|title=Kalamandalam Kalyanikutty Amma|date=2015|publisher=Smith Rajan|access-date=26 November 2015}}</ref>
 
== ஆளுமை ==
1,31,999

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2975509" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி