"2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (update ....)
சி
| website = {{url|https://stopcorona.tn.gov.in/}}<br/>[https://nhmtn.maps.arcgis.com/apps/opsdashboard/index.html#/095ad0a1c0254b058fa36b32d1ab1977 COVID-19 Public dashboard]
}}
[[தமிழகம்|தமிழகத்தில்]] [[2019–20 கொரோனாவைரசுத் தொற்று|கொரோனாவைரஸ் தொற்று]], 7 மார்ச் அன்று முதலில் உறுதிப்படுத்தப்பட்டது. 20 மே, 2020 நிலவரப்படி, மொத்தமாக 13,191 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 5,882 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளதாகவும், 87 பேர் இறந்துள்ளதாகவும் [[மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தமிழ்நாடு|மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை]] தெரிவித்தது.<ref name="TN-health">{{Cite web|url=https://stopcorona.tn.gov.in/|title=Health & Family Welfare Department Government of Tamil Nadu Stop Corona Home|website=stopcorona.tn.gov.in|access-date=2020-04-02}}</ref> தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு, 24 மார்ச் அன்று நாடு முழுவதும் 21 நாள் [[ஊரடங்கு]] உத்தரவு பிறப்பித்தது.<ref>{{Cite web|url=https://www.maalaimalar.com/news/national/2020/03/28082141/1373114/Central-Government-Action-Order-for-State-Governments.vpf|title=கொரோனா தடுப்பு நடவடிக்கை - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு {{!}}{{!}} Central Government Action Order for State Governments|last=100010509524078|date=2020-03-28|website=Maalaimalar|language=English|access-date=2020-03-28}}</ref> [[இந்தியா]]வில், அதிக எண்ணிக்கையிலான உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளில், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களும் (37 மாவட்டம்) தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரமான [[சென்னை]] மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட தொற்றுகள், மாநிலத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமான சென்னையிலிருந்து வந்தவை. இம்மாநிலத்தில் இறப்பு விகிதம் நாட்டில் மிகக் குறைவு. 19 மே 2020 நிலவரப்படி, தமிழ்நாடு அரசு 3481743,48,174 மாதிரி சோதனைகளை நடத்தியுள்ளது.
 
== காலவரிசை ==
31,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2974599" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி