மரோசரித்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 30: வரிசை 30:
}}
}}


'''''மரோசரித்ரா''''' 1978 ஆம் ஆண்டு [[தெலுங்கு மொழி|தெலுங்கில்]] வெளிவந்த திரைப்படமாகும். [[கைலாசம் பாலசந்தர்|கே. பாலசந்தர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[சரிதா]] மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படமானது [[தெலுங்கு மொழி|தெலுங்கில்]] வெற்றிபெற்றதை தொடர்ந்து [[இந்தி]] மொழியில் ''[[ஏக் தூஜே கே லியே]]'' என்ற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது.
'''''மரோசரித்ரா''''' 1978 ஆம் ஆண்டு [[தெலுங்கு மொழி|தெலுங்கில்]] வெளிவந்த திரைப்படமாகும். [[கைலாசம் பாலசந்தர்|கே. பாலசந்தர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[சரிதா]] மற்றும் பலர் நடித்திருந்தனர்.<ref>{{Cite news|url=https://www.hindutamil.in/news/blogs/555345-marosarithra-42-years.html|title=‘மரோ சரித்ரா’வை இன்னமும் காதலிக்கிறார்கள் - 42 ஆண்டுகளாகியும் முறியடிக்கப்படாத சாதனை|date=20 May 2020|work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]|access-date=20 May 2020}}</ref> இந்த திரைப்படமானது [[தெலுங்கு மொழி|தெலுங்கில்]] வெற்றிபெற்றதை தொடர்ந்து [[இந்தி]] மொழியில் ''[[ஏக் தூஜே கே லியே]]'' என்ற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது.


இந்த திரைப்படமானது [[மலையாளம்|மலையாள]] மொழியில் ''திரக்கள் எழுதிய கவிதா'' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளி வந்தது. இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை, ஏனெனில் தெலுங்கு பதிப்பே சென்னை மற்றும் பிற பகுதிகளில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியதால் தமிழில் மொழிமாற்றம் செய்யும் முடிவு கைவிடப்பட்டது.
இந்த திரைப்படமானது [[மலையாளம்|மலையாள]] மொழியில் ''திரக்கள் எழுதிய கவிதா'' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளி வந்தது. இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை, ஏனெனில் தெலுங்கு பதிப்பே சென்னை மற்றும் பிற பகுதிகளில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியதால் தமிழில் மொழிமாற்றம் செய்யும் முடிவு கைவிடப்பட்டது.

09:30, 20 மே 2020 இல் நிலவும் திருத்தம்

மரோசரித்ரா
இயக்கம்கே. பாலசந்தர்
தயாரிப்புராமா அரங்கன்னல்
கதைகே. பாலசந்தர்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகமல்ஹாசன்
சரிதா
மாதவி
ஒளிப்பதிவுபி. எஸ். லோக்நாத்
படத்தொகுப்புஎன். ஆர். கிட்டு
விநியோகம்ஆண்டாள் புரொடக்சன்ஸ்
வெளியீடு19 மே 1978
ஓட்டம்169 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

மரோசரித்ரா 1978 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படமாகும். கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இந்த திரைப்படமானது தெலுங்கில் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்தி மொழியில் ஏக் தூஜே கே லியே என்ற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது.

இந்த திரைப்படமானது மலையாள மொழியில் திரக்கள் எழுதிய கவிதா எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளி வந்தது. இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை, ஏனெனில் தெலுங்கு பதிப்பே சென்னை மற்றும் பிற பகுதிகளில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியதால் தமிழில் மொழிமாற்றம் செய்யும் முடிவு கைவிடப்பட்டது.

இந்த திரைப்படம் அதிகபட்சமாக 700 நாட்கள் வரை ஓடியது.[2] இயக்குனர் பாலசந்தர் அவர்கள் இந்த திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது வென்றார். சிஎன்என்-ஐபிஎன் நிறுவனம் வெளியிட்ட இந்தியாவின் 100 சிறந்த திரைப்படத்தின் பட்டியலில் இந்த திரைப்படமும் இடம்பெற்றது.

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரோசரித்ரா&oldid=2973984" இலிருந்து மீள்விக்கப்பட்டது