சொக்கறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,124 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உருத் தலைப்பு)
No edit summary
 
{{infobox anatomy
| Name={{unbulleted list|சொக்கறை<br/>Dimple|(Gelasin)}}
| Image =RealDimple.jpg
| image_size = 120px
| Caption = கன்னச் சொக்கறை
}}
[[படிமம்:Mischa van Geelen in 2016.jpg|border|thumb|135x135px|alt=|முகவாய்ச் சொக்கறை]]
'''சொக்கறை''' (''dimple'' அல்லது ''gelasin'')<ref>{{cite web|url=http://wordsmith.org/words/gelasin.html|author=Garg, Anu|date=|title=A.Word.A.Day|publisher=Wordsmith|accessdate=2013-08-12}}</ref> என்பது மாந்தர் உடம்புத் தசையிலே குறிப்பாகக் கன்னத்திலோ தாழ்வாய்க்கட்டையிலோ (முகவாய், நாடி) இயற்கையாகவே உண்டாகும் ஒருவகைக் குழியாகும்.
[[படிமம்:RealDimple.jpg|thumb|196x196px|கன்னச் சொக்கறை]]
'''சொக்கறை''' (dimple) என்பது மாந்தர் உடம்புத் தசையிலே குறிப்பாகக் கன்னத்திலோ தாழ்வாய்க்கட்டையிலோ (முகவாய், நாடி) இயற்கையாகவே உண்டாகும் ஒருவகைக் குழியாகும்.
 
ஏற்கெனவே ஒருவர்க்கு இருக்கும் கன்னச் சொக்கறையானது அவர் புன்முறுவல் பூப்புப் போன்ற முகக் குறிப்பினைச் செய்யும்பொழுது விளங்கித்தோன்றும்; ஆனால் தாழ்வாய்க்கட்டைச் சொக்கறையோ எந்தக் குறிப்பிட்ட முகக்குறிப்பும் இன்றியே எந்நேரமும் ஒரு சிறுகோடுபோல நிலைத்துத் தோன்றும். சொக்கறை நெடுங்காலப் போக்கிற் கவனித்தால் தோன்றும் மறையும்;<ref>{{cite journal|journal=American Journal of Medical Genetics|date=July 1990|volume=36|issue=3|pages=376–376|title=Cheek Dimples|doi=10.1002/ajmg.1320360337|author=Wiedemann Hans-Rudolf}}</ref> பச்சிளங் குழந்தைக்குப் பிறப்பிலே தோன்றிய சொக்கறை அது வளரவளரக் குழந்தைக் கொழுப்புக் குன்றி மறைந்துவிடுவதுண்டு.<ref>{{cite web|title=Are facial dimples determined by genetics?|url=https://ghr.nlm.nih.gov/primer/traits/dimples|website=Genetics Home Reference |publisher=U. S. National Library of Medicine|accessdate=April 24, 2019}}</ref>
 
==மேற்கோள்கள்==
சொக்கறை நெடுங்காலப் போக்கிற் கவனித்தால் தோன்றும் மறையும்; பச்சிளங் குழந்தைக்குப் பிறப்பிலே தோன்றிய சொக்கறை அது வளரவளரக் குழந்தைக் கொழுப்புக் குன்றி மறைந்துவிடுவதுண்டு.
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Dimples|சொக்கறைகள்}}
* {{URL|1=http://www.ncbi.nlm.nih.gov/entrez/query.fcgi?cmd=Retrieve&db=OMIM&dopt=Detailed&tmpl=dispomimTemplate&list_uids=126100 |2= Possible inheritance of dimples}}
 
[[பகுப்பு:மாந்தரின உடற்கூற்றியல்]]
1,21,463

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2972506" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி