22
தொகுப்புகள்
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) அடையாளம்: Rollback |
(விஷமச்செய்தி நீக்கப்பட்டது. அங்குள்ள சான்றுகள் அனைத்தையும் சரி பார்த்து இந்த கருத்துக்கள் அதில் இல்லாததால் இந்த தொகுப்பு நீக்கப்படுகிறது. நீங்கள் மீண்டும் இந்த செய்திகளை போட வேண்டுமென்றால் தகுந்த சான்றுகளுடன் இங்கு சமர்ப்பிக்கவும். நீங்களாக எழுதிய சில விஷயங்களை இங்கு போடக்கூடாது. ஆராய்ச்சியாளர்களின் கட்டுரை ஏதேனும் இருந்தால் இங்கு போடவும்.) அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
'''மகாபலி சக்கரவர்த்தி''' [[இந்து]] [[புராணம்|புராணங்களில்]] குறிப்பிடப்படும் ஓரு [[அரக்கன்|அரக்க]] அரசன். இவர் மாவலி என்றும் அறியப்படுகிறார். [[பிரகலாதன்|பிரகலாதனின்]] பேரனும், விரோசனனின் மகனும் ஆவான். அரக்க குலத்தில் பிறந்த பலிச்சக்கரவர்த்தியின் கதை [[வாமன புராணம்|வாமண புராணத்தில்]] அமைந்துள்ளது. [[மாவலி (கம்பன் காட்சி)|மாவலி]] என்று இவன் பெயரைக் குறிப்பிட்டு இவன் வரலாற்றைத் தமிழ்நெறியில் கூறுகிறான்.
மகாபலி அசுர அரசர்களிலேயே மிகப்பெரிய, மிக அதிக வலிமை வாய்ந்த அரசர் அவர். அறிவார்ந்த ஞானி, வலிமையானவர், கற்றறிந்தவர், அன்பானவர், சமுதாய நியாயத்தை நிலை நிறுத்தியவர், தர்மத்தின் அடையாளச் சின்னம் – மகாபலியை பற்றிச் சிந்திக்கும்போது வாழ்த்துரைகள் போதுமானதாக இருப்பதில்லை
ாா
==ராஜசூய யாகம்==
|
தொகுப்புகள்