குரல்வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
216 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
உருச் சேர்ப்பு
(குரல்வழி கட்டுரைக்கரு)
 
(உருச் சேர்ப்பு)
{| class="infobox" style="width:22em"
! colspan="2" style="text-align:center;font-size:125%;font-weight:bold;background-color:dimgray; color: white" |''Vocal tract''
|-
| colspan="2" style="text-align:center" |[[படிமம்:Sagittalmouth.png|frameless]]<div>[[Sagittal plane|Sagittal section]] of human vocal tract</div>
|-
| colspan="2" style="text-align:center;font-style:italic; font-weight:bold" |[[உடற்கூற்றியல்]]
|}
'''குரல்வழி''' என்பது மாந்தரிடத்தும் விலங்குகளிடத்தும் குரலின் தோற்றுவாயிலிருந்து கிளம்பிய பின்னர்க் குரலின் தன்மையை மாற்றும் உறுப்புக்களின் தொகுப்பாகும்.
மனிதர் உட்படப் [[பாலூட்டி|பாலூட்டிகளின்]] குரல்வழியில் அடங்கும் உறுப்புக்கள் குரல்வளையறை (laryngeal cavity), தொண்டைப்புரை (the pharynx), வாயறை (the oral cavity), மூக்கறை (the nasal cavity) என்பனவாகும்.
 
மாந்தர் குரல்வழியின் நீளம் ஆடவர்க்குப் 16.0 செ.மீ. பெண்டிர்க்குப் 14.1 செ.மீ. ஆகும்.
<gallery>
Sagittalmouth.png|குரல்வழியைக் காடும் மாந்தர் முகவாய்ப் பகுதிக் குறுக்குவெட்டுத் தோற்றம்
</gallery>
166

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2967079" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி