"ஆறுமுக நாவலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: சிதம்பரம் - link(s) தொடுப்புகள் சிதம்பரம் (நகரம்) உக்கு மாற்றப்பட்டன)
ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் [[நீதி நூல்|நீதிநூல்களையும்]] தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய [[சேனாதிராச முதலியார்|சேனாதிராச முதலியாரிடமும்]] உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், [[சமஸ்கிருதம்]] ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.
 
யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்தவெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து [[யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி]]) கற்று [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]] திறமை பெற்றார். அவரது 19வது வயதில்(1841) அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த [[பீட்டர் பேர்சிவல்|பேர்சிவல்]] பாதிரியார் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தைத்]] தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் [[சென்னை|சென்னைப்பட்டணம்]] சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.
 
== பணிகள் ==
488

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2966760" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி