ஜபல்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 87: வரிசை 87:
* ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 925 பெண்கள்<ref name="census"/>
* ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 925 பெண்கள்<ref name="census"/>
* கல்வியறிவு 82.47%<ref name="census"/>
* கல்வியறிவு 82.47%<ref name="census"/>
==இதனையும் காண்க==
*[[மத்தியப் பிரதேச மாவட்டப் பட்டியல்]]


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 110: வரிசை 112:


[[பகுப்பு:ஜபல்பூர் மாவட்டம்| ]]
[[பகுப்பு:ஜபல்பூர் மாவட்டம்| ]]
[[பகுப்பு:மத்தியப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள்]]

16:30, 7 மே 2020 இல் நிலவும் திருத்தம்

ஜபல்பூர் மாவட்டம்

ஜபல்பூர் மாவட்டம் (Jabalpur District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.[1] ஜபல்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்

  • சட்டமன்றத் தொகுதிகள்:[1]

பாட்டன், பர்கி, ஜபல்பூர் கிழக்கு, ஜபல்பூர் வடக்கு, ஜபல்பூர் கன்டோன்மெண்ட், ஜபல்பூர் மேற்கு, பனாகர், சிஹோரா

  • மக்களவைத் தொகுதிகள்:[1]
ஜபல்பூர் மக்களவைத் தொகுதி

தட்பவெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், ஜபல்பூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 26.5
(79.7)
28.8
(83.8)
34.3
(93.7)
38.7
(101.7)
40.4
(104.7)
36.2
(97.2)
30.3
(86.5)
28.2
(82.8)
30.9
(87.6)
32.4
(90.3)
29.7
(85.5)
26.9
(80.4)
31.94
(89.5)
தாழ் சராசரி °C (°F) 9.8
(49.6)
11.4
(52.5)
16.2
(61.2)
21.2
(70.2)
24.4
(75.9)
24.1
(75.4)
22.6
(72.7)
21.9
(71.4)
21.1
(70)
18.1
(64.6)
13.9
(57)
10.6
(51.1)
17.94
(64.3)
பொழிவு mm (inches) 4
(0.16)
3
(0.12)
1
(0.04)
3
(0.12)
11
(0.43)
136
(5.35)
279
(10.98)
360
(14.17)
185
(7.28)
52
(2.05)
21
(0.83)
7
(0.28)
1,062
(41.81)
சராசரி பொழிவு நாட்கள் 0.8 0.8 0.3 0.3 1.8 8.6 15.9 18.3 8.6 3.1 1.4 0.6 60.5
சூரியஒளி நேரம் 288.3 274.4 288.3 306.0 325.5 210.0 105.4 80.6 180.0 269.7 273.0 282.1 2,883.3
ஆதாரம்: HKO

மக்கட்தொகை

  • மொத்த மக்கட்தொகை 24,60,714[2]
  • மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 472[2]
  • மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 14.39%[2]
  • ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 925 பெண்கள்[2]
  • கல்வியறிவு 82.47%[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜபல்பூர்_மாவட்டம்&oldid=2966291" இலிருந்து மீள்விக்கப்பட்டது