நேந்திரம் (வாழை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14: வரிசை 14:


[[பகுப்பு:வாழையினங்கள்]]
[[பகுப்பு:வாழையினங்கள்]]
[[பகுப்பு:திருச்சூர் மாவட்டப் பண்பாடு]]

16:24, 27 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

நேந்திரம் பழம்

நேந்திரம் என்பது வாழையின் ஒருவகை. இதிலிருந்து பெறப்படும் நேந்திரம் பழம் அல்லது ஏத்தம் பழம் மற்ற வாழைப்பழங்களை விட பெரியது. கேரளத்திலும், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது. நேந்திரன் வாழைமரமானது 15 அடி முதல் 20 அடிவரை உயரம் வளரக்கூடியது. குலைக்கு 10 முதல் 12 சீப்புகள் வரும். ஒரு சீப்பில் 12 முதல் 18 காய்கள்வரை காய்க்கும். [1]

பயன்கள்

நேந்திரம் பழம் சிப்ஸ்

இது பெரும்பாலும் பழமாகவோ அல்லது பழ பஜ்ஜியாகவோ உண்ணப்படுகிறது. நேந்திரம் காய் அல்லது ஏத்தங்காய் சிப்ஸ் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்றது.

மேற்கோள்கள்

  1. "ஒரு வாழைப்பழத்தை ஒரு ஆள் சாப்பிட முடியாது: கேரளத்தைக் கலக்கும் புதிய ரக வாழை". கட்டுரை. தி இந்து. 2017 சூன் 3. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2017. {{cite web}}: Check date values in: |date= (help)

நேந்திரம் வாழைப் பழம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேந்திரம்_(வாழை)&oldid=2960708" இலிருந்து மீள்விக்கப்பட்டது