சமய சார்பின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
 
== வரலாறு ==
ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ அரசுகள் அகற்றபட்டு, அந்த இடத்துக்கு முதலாலித்துவ அரசுகள் வந்தன. அப்போது ஐரோப்பிய நாடுகளில் மத ஆதிக்கத்தின் பிடியிலிருந்து அரசை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடந்னநடந்தன. அப்போது , ''Secularism'' என்கிற வார்த்தையை முதன்முதலாக 1851ஆம் ஆண்டில் பயன்படுத்தியவர் ஆங்கிலேய எழுத்தாளர் [[ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக்]] .<ref name="தீக்கதிர்">{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=77964 | title=நாட்டின் நாடித்துடிப்பு மதச்சார்பின்மையே! | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=6 செப்டம்பர் 2014 | accessdate=6 செப்டம்பர் 2014 | author=தே. இலட்சுமணன் | pages=3}}</ref> இதன்பிறகு முதலாலித்துவ அரசுகளில் அரசனும் அரசும், சமயமும் தனித்தனியாக பிரிக்கபட்டன. சந்தை, அதன் வரிவாக்கம் ஆகியவற்றைப் பற்றி மட்டும் கவலைப்படுவதாக முதலாலித்துவ அரசுகள் இருந்தன. சமய சார்பற்ற தன்மை இதற்கு உதவிபுரிவதாக இருந்த இந்த நேரத்தில் சமயம் அத்தகைய உதவியை செய்வதாக அமையவில்லை. இதனால் மேற்கத்திய நாடுகளில் நிலப்பிரபுத்தவ அரசுகள் தூக்கி எறியபட்டன.<ref name="சிந்தனையாளன்2019"/>
 
== அரசியல் கொள்கையாக இருக்கிறது ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2959930" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி