|
|
[[Image:LaytonPortrait.jpg|right|250px]]
யோன் கில்பேற் '''யக் லேற்ரன்''' (bornதமிழக வழக்கு '''ஜாக் லேட்டன்''', பிறப்பு July[[ஜூலை 18]], [[1950]]) [[கனடா|கனடிய]] நடுவண் அரச நாடாளுமன்ற உறுப்பினர், 2003 இருந்து [[கனடா புதிய ஜனநாயகக் கட்சி|கனடா புதிய ஜனநாயகக் கட்சியின்]] தலைவர். இவர் முன்னர் [[ரொறன்ரோ]] நகர அவை உறுப்பினராக இருந்தவர். நடுவண் நாடளுமன்றத்துக்கு சூன் 28, 2004 அன்று ரொறன்ரோ-டான்வோர்த் தொகுதிக்கு தேர்தெடுக்கப்பட்டார். இவரது மனைவி [[ஒலிவியா சாவ்]] ஒரு நாடுமன்ற உறுப்பினர் ஆவார்.
|