விளவங்கோடு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
''' விளவங்கோடு வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] உள்ள 6 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக [[விளவங்கோடு ஊராட்சி|விளவங்கோடு]] உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 28 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன. <ref>[https://kanniyakumari.nic.in/ta/வருவாய்நிர்வாகம்/ விளவங்கோடு வட்டத்தின் 28 வருவாய் கிராமங்கள்]</ref>

இவ்வட்டத்தில் [[கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம்]], [[முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[மேல்புறம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
இவ்வட்டத்தில் [[முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[மேல்புறம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.

==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==

07:34, 23 ஏப்பிரல் 2020 இல் கடைசித் திருத்தம்

விளவங்கோடு வட்டம் , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக விளவங்கோடு உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 28 வருவாய் கிராமங்கள் உள்ளன. [1]

இவ்வட்டத்தில் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

இவ்வட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகை 5,90,567 ஆகும். சராசரி எழுத்தறிவு 90.32% ஆகவும்; பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,024 பெண்கள் வீதமும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 11,958 மற்றும் 2,970 ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளவங்கோடு_வட்டம்&oldid=2957329" இலிருந்து மீள்விக்கப்பட்டது