"தாஜ் மகால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎தோற்றம்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
(→‎தோற்றம்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
[[படிமம்:Shahjahan on globe, mid 17th century.jpg|thumb|left|150px|தாஜ்மகாலைக் கட்டுவித்த [[ஷா ஜகான்]], -"புவிக் கோளத்தின் மேல் ஷா ஜகான்" [[சிமித்சோனிய நிறுவனம்|சிமித்சோனிய நிறுவனத்தில்]] உள்ளது]]
[[படிமம்:Mumtaz Mahal.jpg|thumb|left|150px|மும்தாஜைக் காட்டும் படம்]]
1631 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசின் உயர்நிலையில் அப்பேரரசை ஆண்ட ஷா ஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஜ், அவர்களது 14 ஆவது பிள்ளையான [[குகாராகெளஹாரா பேகம்]] பிறந்தபோது இறந்துவிட்டாள். பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவே அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஜ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின. முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், [[பூங்கா]] ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின. பேரரசன் ஷாஜகானே இக் கட்டிடத்தைப்இக்கட்டிடத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகின்றது: {{citation needed}}
 
தாஜ்மகால், [[பாரசீகக் கட்டிடக்கலை]] மரபுகளையும், முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும், அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது. சிறப்பாக, தைமூரிய, முகலாயக் கட்டிடங்களான ஸ்ள்ள [[தைமூரின் சமாதி]], [[ஹுமாயூன் சமாதி]], ஷா ஜகான்ஷாஜகான் கட்டுவித்த, டெல்லியில் உள்ள [[ஜமாஜும்மா மஸ்ஜித்மசூதி (டெல்லி)|ஜமாஜும்மா மஸ்ஜித்மசூதி]] ஆகிய கட்டிடங்கள் இதன் வடிவமைப்புக்கு அடிப்படையாக அமைந்தன. முன்னைய கட்டிடங்கள் சிவப்பு நிற [[மணற்கல்|மணற்கற்களால்]] கட்டப்பட்டிருந்தன. ஷா ஜகான்ஷாஜகான் வெண்ணிறச் [[சலவைக்கல்|சலவைக்கற்களைப்]] பயன்படுத்தியுள்ளான்பயன்படுத்தியுள்ளார். இவன்இவர் காலத்தில் கட்டிடங்கள் மிகவும் திருந்திய நிலையை அடைந்தன.
 
== கட்டிடக்கலை ==
34

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2956250" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி