2,792
தொகுப்புகள்
அடையாளம்: Undo |
|||
விக்ரம் 1990 ஆம் ஆண்டு வெளியான '''என் காதல் கண்மணி''' என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த ''[[சேது (திரைப்படம்)|சேது]]'' என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் ''[[தில்]]'', ''[[ஜெமினி]]'', ''[[தூள்]]'', ''[[சாமி]]'' போன்ற படங்களில் நடித்தார். இவர் ''[[காசி]]'' எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். பின்னர் ''[[பிதாமகன்]]'' படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார்.{{cn}} அதன் பின் ''[[அந்நியன்]]'' என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சங்கனளையும் பெற்றுத் தந்தது.<ref name="pithwin">{{cite web|author=Kumar, Ashok|date=20 August 2004|title=Vikram, the Victor|publisher=''The Hindu''|accessdate=2011-07-31|url=http://www.hindu.com/thehindu/fr/2004/08/20/stories/2004082001760100.htm}}</ref> அதன் பின் ''[[மஜா]]'', ''[[பீமா]]'', ''[[கந்தசாமி]]'' போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பிறகு ''[[ராவணன்]]'' என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011 ஆம் ஆண்டு வெளி வந்த ''[[தெய்வத் திருமகள்]]'' என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக இவரது நடிப்புத் திரை விமர்சகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது.
விக்ரம் வெவ்வேறு சமூக நிகழ்ச்சிகளை முன் நின்று
== இளமைக் காலம் ==
|
தொகுப்புகள்