சாமுவேல் எல். ஜாக்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14: வரிசை 14:
}}
}}


'''சாம்யுவெல் லிராய் ஜாக்சன்''' (பிறப்பு [[டிசம்பர் 21]], [[1948]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]] திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஜாக்சன் விமர்சன ரீதியான ஏராளமான பாராட்டுக்களையும் விருதுகளையும் வென்றுள்ளார். மற்றும் அதிக வசூல் செய்த நடிகர் களிலும் ஒருவர் ஆவார்.<ref>{{cite web |title=Box Office Mojo - People Index |url=https://www.boxofficemojo.com/people/?view=Actor&sort=sumgross&p=.htm |website=www.boxofficemojo.com |accessdate=17 October 2019 |archive-url=https://web.archive.org/web/20190627001804/https://www.boxofficemojo.com/people/?view=Actor&sort=sumgross&p=.htm |archive-date=June 27, 2019 |url-status=dead }}</ref>ஆவார். [[1990கள்|1990]]களிருந்து [[குட்பெலாஸ்]] (1990), ஜங்கிள் பீவர் (1991), பேட்ரியாட் கேம்ஸ் (1992), அமோஸ் & ஆண்ட்ரூ (1993), ட்ரூ ரொமான்ஸ் (1993), [[ஸ்டார் வார்ஸ்]] போன்ற பல திரைப்படங்களில் நடித்து புகழுக்கு வந்தார். 1994ஆம் ஆண்டு [[பல்ப் ஃபிக்சன்]] என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக [[சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது|சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதுக்கு]] பரிந்துரைக்கப்பட்டார்.
'''சாம்யுவெல் லிராய் ஜாக்சன்''' (பிறப்பு [[டிசம்பர் 21]], [[1948]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]] திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஜாக்சன் விமர்சன ரீதியான ஏராளமான பாராட்டுக்களையும் விருதுகளையும் வென்றுள்ளார். மற்றும் அதிக வசூல் செய்த நடிகர் களிலும் ஒருவர் ஆவார்.<ref>{{cite web |title=Box Office Mojo - People Index |url=https://www.boxofficemojo.com/people/?view=Actor&sort=sumgross&p=.htm |website=www.boxofficemojo.com |accessdate=17 October 2019 |archive-url=https://web.archive.org/web/20190627001804/https://www.boxofficemojo.com/people/?view=Actor&sort=sumgross&p=.htm |archive-date=June 27, 2019 |url-status=dead }}</ref>ஆவார். [[1990கள்|1990]]களிருந்து [[குட்பெலாஸ்]] (1990), ஜங்கிள் பீவர் (1991), பேட்ரியாட் கேம்ஸ் (1992), அமோஸ் & ஆண்ட்ரூ (1993), ''[[ஜுராசிக் பார்க் (புதினம்)|ஜுராசிக் பார்க்]]'' (1993)'','' ட்ரூ ரொமான்ஸ் (1993), [[ஸ்டார் வார்ஸ்]] போன்ற பல திரைப்படங்களில் நடித்து புகழுக்கு வந்தார். 1994ஆம் ஆண்டு [[பல்ப் ஃபிக்சன்]] என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக [[சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது|சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதுக்கு]] பரிந்துரைக்கப்பட்டார்.


இவர் இன்று வரைக்கும் 150க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [[மாவல் திரைப் பிரபஞ்சம்]] உரிமத்தில் [[நிக் ப்யூரி]] என்ற [[மார்வெல் காமிக்ஸ்]] கதாபாத்திரமான [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] பாத்திரம் மூலம் [[அயன் மேன் 2]] (2010), [[தோர் (திரைப்படம்)|தோர் ]] (2011), [[கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்]] (2011), [[தி அவேஞ்சர்ஸ்]] (2012), [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்]] (2014), [[அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்]] (2015), [[அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார்]] (2018), [[கேப்டன் மார்வெல் (திரைப்படம்)|கேப்டன் மார்வெல்]] (2019), [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019), [[ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம்]] (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் இன்று வரைக்கும் 150க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [[மாவல் திரைப் பிரபஞ்சம்]] உரிமத்தில் [[நிக் ப்யூரி]] என்ற [[மார்வெல் காமிக்ஸ்]] கதாபாத்திரமான [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] பாத்திரம் மூலம் [[அயன் மேன் 2]] (2010), [[தோர் (திரைப்படம்)|தோர் ]] (2011), [[கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்]] (2011), [[தி அவேஞ்சர்ஸ்]] (2012), [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்]] (2014), [[அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்]] (2015), [[அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார்]] (2018), [[கேப்டன் மார்வெல் (திரைப்படம்)|கேப்டன் மார்வெல்]] (2019), [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019), [[ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம்]] (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

06:20, 18 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

சாம்யுவெல் எல். ஜாக்சன்

இயற் பெயர் சாம்யுவெல் லிராய் ஜாக்சன்
பிறப்பு திசம்பர் 21, 1948 (1948-12-21) (அகவை 75)
வாஷிங்டன், டி.சி.,  ஐக்கிய அமெரிக்கா
நடிப்புக் காலம் 1972–இன்று
துணைவர் லடான்யா ரிச்சர்ட்சன் (1980-இன்று)
இணையத்தளம் http://www.samuelljackson.com/

சாம்யுவெல் லிராய் ஜாக்சன் (பிறப்பு டிசம்பர் 21, 1948) ஒரு அமெரிக்க திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஜாக்சன் விமர்சன ரீதியான ஏராளமான பாராட்டுக்களையும் விருதுகளையும் வென்றுள்ளார். மற்றும் அதிக வசூல் செய்த நடிகர் களிலும் ஒருவர் ஆவார்.[1]ஆவார். 1990களிருந்து குட்பெலாஸ் (1990), ஜங்கிள் பீவர் (1991), பேட்ரியாட் கேம்ஸ் (1992), அமோஸ் & ஆண்ட்ரூ (1993), ஜுராசிக் பார்க் (1993), ட்ரூ ரொமான்ஸ் (1993), ஸ்டார் வார்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்து புகழுக்கு வந்தார். 1994ஆம் ஆண்டு பல்ப் ஃபிக்சன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இவர் இன்று வரைக்கும் 150க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மாவல் திரைப் பிரபஞ்சம் உரிமத்தில் நிக் ப்யூரி என்ற மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரமான மீநாயகன் பாத்திரம் மூலம் அயன் மேன் 2 (2010), தோர் (2011), கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), தி அவேஞ்சர்ஸ் (2012), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), கேப்டன் மார்வெல் (2019), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜாக்சன் நடித்த திரைப்படங்கள் 7.1 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து மிக உயர்ந்த அனைத்து நேர வசூல் வேட்டை நட்சத்திர பட்டியலில் இடம்பிடித்தார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை

ஜாக்சன் திசம்பர் 21, 1948 ஆம் ஆண்டு வாசிங்டன், டி. சி.[3] இல் எலிசபெத் ஹாரியட் மற்றும் ராய் ஹென்றி ஜாக்சன் ஆகியோரின் ஒரே மகனாகப் பிறந்தார்.[4][5] இவரது தந்தை குடும்பத்திலிருந்து விலகி கேன்சஸ் நகரில் வாழ்ந்தார். பின்னர் குடிப்பழக்கத்தால் இறந்தார். ஜாக்சன் தனது வாழ்க்கையில் இரண்டு முறை மட்டுமே தனது தந்தையை சந்தித்தார். என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக்சன் தனது குழந்தை பருவம் முதல் அவரது தாயார் மற்றும் அவரது தாய்வழி தாத்தா பாட்டி குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டார்.[6] இவரது மரப்பனவு சோதனையின் படி இவர் பெங்கா மக்களிடமிருந்த் மரபணுவை ஒத்ததாக இருந்தது. இதன் காரணமாக இவர் 2019 இல் காபோனின் இயற்கையான குடிமகனாக அந்தஸ்தை பெற்றார்.[7][8] ஜாக்சன் பல இனவா பள்ளிகளில் கல்வி பயின்றார்[9] மற்றும் சட்டனூகாவில் உள்ள ரிவர்சைடு உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள்

  1. "Box Office Mojo - People Index". www.boxofficemojo.com. Archived from the original on June 27, 2019. பார்க்கப்பட்ட நாள் 17 October 2019.
  2. "Samuel L. Jackson Movie Box Office Results". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 31, 2019.
  3. Samuel L. Jackson Answers the Web's Most Searched Questions.Los Angeles:Condé Nast.Event occurs at 0:16–0:27, 0:37–0:39, 0:42–0:44, 1:26–1:28, and 1:48–1:52.
  4. Jr, Henry Louis Gates (September 15, 2014). Finding Your Roots. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4696-1801-2. https://books.google.com/?id=IDVcBAAAQBAJ&pg=PT220&dq=%22Roy+Henry+Jackson%22+samuel. பார்த்த நாள்: May 18, 2015. 
  5. "Elizabeth Jackson". Chattanooga Times Free Press.
  6. Kay, Karen (October 13, 2004). "From coke addict to golf addict: How Samuel L Jackson found salvation on fairways to heaven". The Independent (London). https://www.independent.co.uk/sport/golf/from-coke-addict-to-golf-addict-how-samuel-l-jackson-found-salvation-on-fairways-to-heaven-543591.html. பார்த்த நாள்: May 10, 2009. 
  7. "Jackson Rice Simmons Finding Your Roots". genealogy-research-tools.com. பார்க்கப்பட்ட நாள் April 16, 2013.
  8. "Cinéma : L'acteur Samuel L. Jackson devient citoyen gabonais". AfricTelegraph.com. August 5, 2019. பார்க்கப்பட்ட நாள் September 19, 2019.
  9. Beale, Lewis (June 11, 2000). "Clean Break With the Past – Samuel L. Jackson went from addict to Hollywood star". Daily News. https://www.nydailynews.com/clean-break-samuel-jackson-addict-hollywood-star-article-1.871831. பார்த்த நாள்: December 19, 2019. 

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமுவேல்_எல்._ஜாக்சன்&oldid=2954055" இலிருந்து மீள்விக்கப்பட்டது