வட்டரங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
பகுப்பைச் சேர்த்தல்
வரிசை 16: வரிசை 16:
[[பகுப்பு:வேடிக்கை நிகழ்வுகள்]]
[[பகுப்பு:வேடிக்கை நிகழ்வுகள்]]
[[பகுப்பு:பொழுதுபோக்கு]]
[[பகுப்பு:பொழுதுபோக்கு]]
[[பகுப்பு:விலங்குத் தொழிற் கூட்டு]]

17:17, 11 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

வட்டரங்கு (Circus) வேடிக்கையான சில நிகழ்ச்சிகளை நடத்தும் அரங்கமாகும். இவ்வரங்கில் விலங்கு, பறவைகளைக் கொண்டு வேடிக்கை நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்படுகின்றன. சிறுமிகள், பெண்களைக் கொண்டு சீருடற்பயிற்சி (gymnastics) மற்றும் பல சாகச நிகழ்ச்சிகளைச் செய்து காண்பிக்கின்றனர். உயரத்திலிருந்து கம்பி விளையாடுதல், வாகனங்களைக் கொண்டு சாகசங்கள் செய்தல் போன்றவையும் நிகழ்த்தப்படுகின்றன. குள்ளமானவர்கள், மிக உயரமானவர்கள் போன்றவர்களைக் கொண்டு கோமாளி வேடமிட்டு வேடிக்கை செய்து அரங்கத்திலிருப்பவர்களை மகிழச் செய்தல் போன்றவை நடத்தப் பெறுகின்றன.

சர்க்கஸ் பயிற்சி

அழிந்து வரும் சர்க்கஸ் தொழிலை பாதுகாக்க பயிற்சி மையம் தலச்சேரியில் கேரள மாநில அரசின் சார்பில், 2010ல், "சர்க்கஸ் அகடமி' துவக்கப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Circus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டரங்கு&oldid=2949665" இலிருந்து மீள்விக்கப்பட்டது