"எம்.டி.வி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மேற்கோள்கள்
சி (தானியங்கிஇணைப்பு category 1992 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்) |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு End of page text |
||
▲'''எம் டிவி''' ''( MTV)'' [[இலங்கை]]யில் ஒளிபரப்பாகும் ஆங்கில தொலைக்காட்சிச் சேவையாகும். <ref>[http://www.pressreference.com/Sa-Sw/Sri-Lanka.html Television ]</ref> [[டிசம்பர் 14]] [[1992]]ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை மகாராஜா கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான [[சிரச தொலைக்காட்சி|சிரச டிவி ]], [[சக்தி தொலைக்காட்சி| சக்தி டிவி]] என்பன முறையே சிங்கள, தமிழ் சேவைகளை வழங்குகின்றன.
சனல் வன் எம்.டி.வி ஆரம்பத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கில நிகழ்ச்சிகளையே ஒளிபரப்பாக்கியது. பின் ஆங்கில மொழியில் உள்நாட்டுச் செய்திகளையும் ஒளிபரப்ப ஆரம்பித்தது. எம்.ரி. வி சேவை வர்த்தக நோக்கிலேயே நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பி வருகின்றது. தற்போது த பொக்ஸ் (The Fox) செய்மதி செய்திச் சேவையுடன் இணைந்து செய்மதியூடமாக நேரடியாக பொக்ஸ் செய்திகளையும் [[Fox News]] ஒளிபரப்புகின்றது.
[[பகுப்பு:இலங்கைத் தொலைக்காட்சி நிறுவனங்கள்]]
[[பகுப்பு:1992 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்]]the brodcast networks
|