ஏ. எஸ். பிரகாசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 13: | வரிசை 13: | ||
* |
* |
||
== கதை எழுதிய திரைப்படங்கள் == |
== கதை எழுதிய திரைப்படங்கள் == |
||
* [[இராஜரிஷி]] |
* [[இராஜரிஷி]] (உரையாடல்) |
||
* [[சூரியகாந்தி (திரைப்படம்)|சூரியகாந்தி]] |
* [[சூரியகாந்தி (திரைப்படம்)|சூரியகாந்தி]] (கதை, திரைக்கதை) |
||
* [[அந்தமான் காதலி]] |
* [[அந்தமான் காதலி]] (கதை, திரைக்கதை) |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
18:03, 2 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்
ஏ. எஸ். பிரகாசம் (A. S. Pragasam) என்பவர் இந்திய, தமிழகத் திரைப்பட கதாசிரியர், திரைப்பட இயக்குநர் ஆவார்.
ஏ. எஸ். பிரகாசம் தமிழ்நாட்டின், தமிழ்நாட்டின், உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள முதலைக்குளத்தில் பிறந்தவர். இவர் சென்னை, அண்ணா நகரில் உள்ள கந்தசாமிக் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றியவர்.[1]
இயக்கியத் திரைப்படங்கள்
- பட்டாம்பூச்சி 1975
- மழை மேகம் 1977
- ஒத்தையடி பாதையிலே 1980
- எச்சில் இரவுகள் 1982
- சாதனை 1986
- ஆளப்பிறந்தவன் 1987
- ஆயிரம் நிலவே வா
கதை எழுதிய திரைப்படங்கள்
- இராஜரிஷி (உரையாடல்)
- சூரியகாந்தி (கதை, திரைக்கதை)
- அந்தமான் காதலி (கதை, திரைக்கதை)
மேற்கோள்கள்
- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). "சொன்னார்கள்". நூல். சுரதா பதிப்பகம். pp. 111–120. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2019.
{{cite web}}
: Check date values in:|date=
(help)