"சாமுவேல் எல். ஜாக்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
7,185 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி:அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள் இணைத்தல்)
No edit summary
}}
 
'''சாம்யுவெல் லிராய் ஜாக்சன்''' (பிறப்பு [[டிசம்பர் 21]], [[1948]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]] திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஜாக்சன் விமர்சன ரீதியான ஏராளமான பாராட்டுக்களையும் விருதுகளையும் வென்றுள்ளார். மற்றும் அதிக வசூல் செய்த நடிகர் களிலும் ஒருவர் ஆவார்.<ref>{{cite web |title=Box Office Mojo - People Index |url=https://www.boxofficemojo.com/people/?view=Actor&sort=sumgross&p=.htm |website=www.boxofficemojo.com |accessdate=17 October 2019 |archive-url=https://web.archive.org/web/20190627001804/https://www.boxofficemojo.com/people/?view=Actor&sort=sumgross&p=.htm |archive-date=June 27, 2019 |url-status=dead }}</ref>ஆவார். [[1990கள்|1990]]களிருந்து [[குட்பெலாஸ்]] (1990), ஜங்கிள் பீவர் (1991), பேட்ரியாட் கேம்ஸ் (1992), அமோஸ் & ஆண்ட்ரூ (1993), ட்ரூ ரொமான்ஸ் (1993), [[ஸ்டார் வார்ஸ்]] போன்ற பல திரைப்படங்களில் நடித்து புகழுக்கு வந்தார். 1994ஆம் ஆண்டு [[பல்ப் ஃபிக்சன்]] என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக [[சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது|சிறந்த துணை நடிகருக்கான அகாடமி விருதுக்கு]] பரிந்துரைக்கப்பட்டார்.
'''சாம்யுவெல் லிராய் ஜாக்சன்''' (பிறப்பு [[டிசம்பர் 21]], [[1948]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]] திரைப்பட நடிகர் ஆவார். [[1990கள்|1990]]களில் பல திரைப்படங்களில் நடித்து புகழுக்கு வந்தார். [[சாட்டனூகா]], [[டென்னிசி]]யில் வளந்து [[அட்லான்டா]]வில் [[மோர்ஹவுஸ் கல்லூரி]]யில் படித்தார். இவரின் சில பிரதான வேடத்தில் நடித்த படங்கள் [[பல்ப் ஃபிக்சன்]], [[அ டைம் டு கில்]], [[த நெகோஷியேடர்]], [[அன்பிரேக்கபில்]], [[கோச் கார்டர்]], [[தி அவேஞ்சர்ஸ்]], [[ஸ்னேக்ஸ் ஆன் அ ப்ளேன்]], மற்றும் கடைசி மூன்று [[ஸ்டார் வார்ஸ்]] திரைப்படங்கள் ஆகும்.
 
{{people-stub}}
இவர் இன்று வரைக்கும் 150க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [[மாவல் திரைப் பிரபஞ்சம்]] உரிமத்தில் [[நிக் ப்யூரி]] என்ற [[மார்வெல் காமிக்ஸ்]] கதாபாத்திரமான [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] பாத்திரம் மூலம் [[அயன் மேன் 2]] (2010), [[தோர் (திரைப்படம்)|தோர் ]] (2011), [[கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்]] (2011), [[தி அவேஞ்சர்ஸ்]] (2012), [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்]] (2014), [[அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்]] (2015), [[அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார்]] (2018), [[கேப்டன் மார்வெல் (திரைப்படம்)|கேப்டன் மார்வெல்]] (2019), [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019), [[ஸ்பைடர் மேன்: பார் பிரம் ஹோம்]] (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
ஜாக்சன் நடித்த திரைப்படங்கள் 7.1 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து மிக உயர்ந்த அனைத்து நேர வசூல் வேட்டை நட்சத்திர பட்டியலில் இடம்பிடித்தார்.<ref>{{cite web|title=Samuel L. Jackson Movie Box Office Results|url=http://www.boxofficemojo.com/people/chart/?view=Actor&id=samuelljackson.htm|website=[[Box Office Mojo]]|accessdate=August 31, 2019}}</ref>
 
==ஆரம்ப கால வாழ்க்கை==
ஜாக்சன் திசம்பர் 21, 1948 ஆம் ஆண்டு [[வாசிங்டன், டி. சி.]]<ref>{{cite video|last=Jackson|first=Samuel L.|date=March 7, 2017|title=Samuel L. Jackson Answers the Web's Most Searched Questions|url=https://www.youtube.com/watch?v=kSVQtlQtxCs|access-date=June 18, 2018|type=Video|time=0:16–0:27, 0:37–0:39, 0:42–0:44, 1:26–1:28, and 1:48–1:52|time-caption=Events occur at|location=Los Angeles|department=Autocomplete Interview|work=[[Wired (magazine)|Wired]]|publisher=[[Condé Nast]]|via=[[YouTube]]}}</ref> இல் எலிசபெத் ஹாரியட் மற்றும் ராய் ஹென்றி ஜாக்சன் ஆகியோரின் ஒரே மகனாகப் பிறந்தார்.<ref>{{cite book|url=https://books.google.com/?id=IDVcBAAAQBAJ&pg=PT220&dq=%22Roy+Henry+Jackson%22+samuel|title=Finding Your Roots|date=September 15, 2014|work=google.ca|accessdate=May 18, 2015|isbn=978-1-4696-1801-2|last1=Jr|first1=Henry Louis Gates}}</ref><ref name=momobt1>{{cite web|url=https://www.timesfreepress.com/obits/2012/oct/26/elizabeth-jackson/32436/|title=Elizabeth Jackson|website=[[Chattanooga Times Free Press]]}}</ref> இவரது தந்தை குடும்பத்திலிருந்து விலகி [[கேன்சஸ் நகரம் (மிசூரி)|கேன்சஸ்]] நகரில் வாழ்ந்தார். பின்னர் குடிப்பழக்கத்தால் இறந்தார். ஜாக்சன் தனது வாழ்க்கையில் இரண்டு முறை மட்டுமே தனது தந்தையை சந்தித்தார். என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக்சன் தனது குழந்தை பருவம் முதல் அவரது தாயார் மற்றும் அவரது தாய்வழி தாத்தா பாட்டி குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டார்.<ref>{{cite news|last=Kay|first=Karen|title=From coke addict to golf addict: How Samuel L Jackson found salvation on fairways to heaven|work=The Independent |date=October 13, 2004|url=https://www.independent.co.uk/sport/golf/from-coke-addict-to-golf-addict-how-samuel-l-jackson-found-salvation-on-fairways-to-heaven-543591.html|accessdate=May 10, 2009 | location=London}}</ref> இவரது மரப்பனவு சோதனையின் படி இவர் பெங்கா மக்களிடமிருந்த் மரபணுவை ஒத்ததாக இருந்தது. இதன் காரணமாக இவர் 2019 இல் காபோனின் இயற்கையான குடிமகனாக அந்தஸ்தை பெற்றார்.<ref>{{cite web |url=http://www.genealogy-research-tools.com/JacksonRiceSimmons.html |title=Jackson Rice Simmons Finding Your Roots |work=genealogy-research-tools.com |accessdate=April 16, 2013}}</ref><ref>{{cite web|url=https://africtelegraph.com/cinema-lacteur-samuel-l-jackson-devient-citoyen-gabonais/|title=Cinéma : L'acteur Samuel L. Jackson devient citoyen gabonais|date=August 5, 2019|accessdate=September 19, 2019|website=AfricTelegraph.com}}</ref> ஜாக்சன் பல [[இனவாரி தனிப்படுத்துகை|இனவா]] பள்ளிகளில் கல்வி பயின்றார்<ref>{{cite news|last=Beale|first=Lewis|title=Clean Break With the Past – Samuel L. Jackson went from addict to Hollywood star|work=[[Daily News (New York)|Daily News]]|date=June 11, 2000|url=https://www.nydailynews.com/clean-break-samuel-jackson-addict-hollywood-star-article-1.871831|accessdate=December 19, 2019}}</ref> மற்றும் சட்டனூகாவில் உள்ள ரிவர்சைடு உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க நடிகர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:1948 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க நடிகர்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்]]
[[பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கக் குரல் நடிகர்கள்]]
24,724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2944336" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி