"திருவில்லிபுத்தூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
479 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2923105 Gowtham Sampath உடையது. (மின்)
(குறவர்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2923105 Gowtham Sampath உடையது. (மின்))
== வரலாறு ==
[[படிமம்:Srivilliputtur andal temple tower in 1940.jpg|thumb|left|250px|[[ஆண்டாள்]] கோவில் கோபுரம்]]
[[தென்னிந்தியா|தென்னிந்திய]] வரலாற்றில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குறிப்பிடத்தக்க முக்கிய இடம் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி குறத்தியார் என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் குறவ சகோதரர்கள் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார். வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. மேலும் இந்த நகரம் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயரிடப்பட்டது, அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான "திரு" என்ற என்ற அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர் என்று வழங்கப்பெற்றது.<ref>{{cite web|url=http://www.srivilliputtur.co.in/history_of_srivilliputtur.html|title=Srivilliputtur History|first=|last=kmdilip|work=www.srivilliputtur.co.in}}</ref>
 
== ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊர்ப்பெயர் ==
இந்த ஊருக்கு இப்பெயர் வரக்காரணம் இதனை உருவாக்கிய வில்லி குறவர் என்பவார். வில்லிபுத்தூர் என்று பெயரிடப்பட்ட இவ்வூர், திருமகளாகிய ஆண்டாளின் அவதாரத் தலமாக இருப்பதால் "ஸ்ரீ" என்னும் பெயர் பெற்றது. "ஸ்ரீ" என்னும் சொல் வடமொழிச் சொல்லாக இருப்பதால் "திரு" என்று வழங்கப்படுகிறது.
 
== இலக்கியங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ==
=== பள்ளிகள் ===
(ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி எல்லைக்குள்)
# சி. எம். எஸ். மேல்நிலைப் பள்ளி
# ஸ்ரீ சிவானாச்சியார் தொடக்கப்பள்ளி
# குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி
# நகர்மன்ற திரு. வி. கலியாணசுந்தரனார் மேல்நிலைப்பள்ளி
 
== தகவல் தொடர்பு ==
ஸ்ரீவில்லிபுத்தூரில் பி. எஸ். என். எல். தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குகிறது. மேலும் தனியார் சேவைகளும் உள்ளன. இங்கு அகலப் பட்டை இணைய இணைப்புச் சேவை உள்ளது. [[5ஜி3ஜி]]<nowiki/> சேவைக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. மதுரைப் பதிப்பு செய்தித்தாள்கள் இங்கு வருகின்றன. உள்ளூர் நிகழ்ச்சிகள், செய்திகளை அறிந்து கொள்ள கேபிள் சேனல் மூலம் வசதி உள்ளது. மதுரை, திருநெல்வேலி வானொலி பண்பலை ஒலிபரப்புகள் இவ்வூரில் அதிகம் கேட்கப்படுபவை.
 
== கொண்டாட்டங்கள் ==
* டி . ஏ . எஸ். ராமசாமி - குருஞான சம்பந்தர் ஹிந்து மேல்நிலைப்பள்ளியின் தாளாளர். 40 வருடங்கள் இப்பள்ளியின் உயர்வுக்குப் பாடுபட்டவர்.
* கே.வி. போத்தி மூப்பனார் - [[போத்தீஸ்]] துணி விற்பனை அங்காடிகளைத் தோற்றுவித்தவர்.
*
 
#
 
 
 
 
== பொழுதுபோக்கு ==
ஸ்ரீவில்லிபுத்தூரின் பிரதான பொழுதுபோக்கு திரையரங்குகள். புதிய திரைப்படங்கள் [[ராஜபாளையம்]] நகரில் உள்ள திரை அரங்குகளில் வெளியிடப்படும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் இந்த ஊரோ மிகவும் பிரபலமான மற்றும் முக்கியமான ‌‌‌‌பொழுதுபோக்கு ஊராகும்...
 
* ஆண்டாள் திரையரங்கம்(தற்போது செயல்பாட்டில் இல்லை)
* சந்தோஷ் திரையரங்கம்(பேருந்து நிலையம் அருகே உள்ளது)
* தெய்வம் திரையரங்கம்(புது படங்கள் அனைத்தும் முதலில் வெளியிடப்படும்)Ajith fans also like
* ரேவதி திரையரங்கம்(புது படங்கள் அனைத்தும் முதலில் வெளியிடப்படும்) vijay fans also like
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2944044" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி