"கனசதுரம் (படிக முறை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன
சி (clean up)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன)
 
ஒரு மூல கனசதுர அணிக்கோவையில் ஒவ்வொரு அணிக்கோவை புள்ளியிலும் ஒரு அணு இருப்பதாய் கொண்டு, கனசதுரத்தின் பக்க நீளம் ‘a' எனக் கொண்டால், அணுவின் ஆரம் ‘a/2' ஆகும், இதன் அணு பொதிவுக் கூறு 0.542 எனவாகும் (இது மிக குறைவானது). அதே போல, ஒரு பொருள்மைய கனசதுரத்தில், அணு பொதிவுக் கூறு 0.680 ஆகவும், முகமைய கனசதுரத்தின் பொதிவுக்கூறு 0.740 ஆகவும் இருக்கும். கோட்பாட்டளவில், எல்லா அணிக்கோவைகளிலும் முகமைய கனசதுர அணிக்கோவையே மிக அதிக அணுப் பொதிவுக் கூற்றைப் பெற சாத்தியமானதாகும், எனினும் [[அறுகோண நெருக்கப் பொதிவு அணிக்கோவை|அறுகோண நெருக்கப் பொதிவு]] மற்றும் ஒருவகை நான்முக பொருள்மைய கனசதுரம் ஆகியவையும் கூட இதே அணுப் பொதிவுக் கூற்றை (0.740) பெருகின்றன.
 
ஒரு விதியாய், ஒரு திடப்பொருளில் இருக்கும் அணுக்கள் ஒன்றையொன்று கவர்கின்றன என்பதினால், அதிக நெருக்கமாய் பொதியப் பெற்ற அணு அமைப்புகளே அதிகவளவில் காணக்கிடைப்பன. (தளர்வாய் பொதியப் பெற்ற அமைப்புகளும் இயற்கையில் இருக்கின்றன, சில பிணைப்புக் கோணங்களுக்கு அவை ஏற்புடையதாய் இருப்பதினால்). இதனால், குறைந்த அணுப் பொதிவுக் கூறு உடைய மூல கனசதுர அமைப்பு இயற்கையில் மிக அரிதாகவே காணப்படுகிறது, [[பொலோனியம்|பொலோனியத்தில்]] இவ்வமைப்பே உள்ளது. ஆனால், அதிக அடர்த்தி கொண்ட பொருள்மைய கனசதுர மற்றும் முகமைய கனசதுர அமைப்புகள் இயற்கையில் மலிந்து கிடக்கின்றன. பொருள்மைய கனசதுரத்திற்கு எடுத்துக்காட்டுகள் [[இரும்பு]], [[குரோமியம்]], [[டங்ஸ்டன்]] மற்றும் [[நியோபியம்]]. [[அலுமினியம்]], [[செம்பு]], [[தங்கம்]] மற்றும் [[வெள்ளி (தனிமம்)|வெள்ளி]] ஆகியன முகமைய கனசதுரத்திற்கு எடுத்துக்காட்டுகள்.
 
==பல்தனிமச் சேர்மங்கள்==
1,18,480

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2943646" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி