மெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன
சி (clean up)
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வெள்ளி - link(s) தொடுப்புகள் வெள்ளி (தனிமம்) உக்கு மாற்றப்பட்டன)
 
[[படிமம்:Metti.JPG|thumb|250px|மெட்டி அணியும் திருமணச் சடங்கு]]
'''மெட்டி''' என்பது தற்போது [[திருமணம்|திருமணமான]] [[இந்து சமயம்|இந்து சமயப்]] பெண்கள், விரும்பி அல்லது மரபு காரணமாக, தங்கள் கால் விரல்களில் அணியும் வளையம் போன்ற அணிகலன் ஆகும். இது பெரும்பாலும் [[வெள்ளி (தனிமம்)|வெள்ளியால்]]யால் செய்யப்பட்டிருக்கும். பழங்காலத்தில் இது [[ஆண்|ஆணுக்குரிய]] அணிகலனாக இருந்தது. திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் அடையாள அணிகலன்கள் ஆகும்.<ref>[http://www.penmai.com/forums/festivals-traditions/12222-a.html#ixzz23yWUfa2C பெண்மை இணைய தளம்.]</ref> ஒரு ஆண் திருமணமானவன் என்பதனை, அவனின் பாதங்களைப் பார்க்கும் பெண் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்களின் கால்களில் மெட்டி அணிவிக்கப்பட்டது. காலமாற்றத்தினால் அல்லது கலாச்சார மாற்றத்தினால் மெட்டி, பெண்ணுக்குரிய அணிகலனாகியது.மெட்டி அணிதல் இந்தியாவின் சில பகுதிகளில் திருமணமான பெண்களுக்கு நிகழும் ஒரு முக்கியச் சடங்கு. பணக்கார குடும்பங்களில் பெண்கள் வெள்ளியால் செய்த அழகுபடுத்தப்பட்ட விலையுயர்ந்த மற்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மெட்டிகளை அணிவர். பித்தளை, நிக்கல் அல்லது துருப்பிடிக்காத எஃகு முதலியவற்றிலும் மெட்டி தயாரிக்கப்படுகிறது. ஆனால் பெண்கள் தங்கத்தால் செய்த மெட்டிகளை பெரும்பாலும் அணிவதில்லை.
[[படிமம்:Metti.jpeg|thum|200px|right|ஆண்களுக்கு திருமணத்தின் போது மெட்டி அணிவிக்கப்படுகிறது]]
 
1,32,198

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2943640" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி