ஆற்று உள்ளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள் using HotCat |
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Charadriiformes +சரத்ரீபார்மசு) |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
| phylum = [[முதுகுநாணி]] |
| phylum = [[முதுகுநாணி]] |
||
| classis = [[பறவை]] |
| classis = [[பறவை]] |
||
| ordo = [[ |
| ordo = [[சரத்ரீபார்மசு]] |
||
| familia = [[Scolopacidae]] |
| familia = [[Scolopacidae]] |
||
| genus = ''[[Tringa]]'' |
| genus = ''[[Tringa]]'' |
08:06, 25 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்
ஆற்று உள்ளான் | |
---|---|
பரத்பூர் தேசியப் பூங்காவில் இனப்பெருக்க கால சிறகுத்தொகுதியுடன் ஒரு வளர்ந்த ஆற்று உள்ளான். | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | T. ochropus
|
இருசொற் பெயரீடு | |
Tringa ochropus லின்னேயஸ், 1758 |
ஆற்று உள்ளான் (Green sandpiper, Tringa ochropus) ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் காணப்படும் ஒரு பறவை. கரைப்பறவை வகையைச் சேர்ந்த இப்பறவை வலசை போகும் பழக்கமுடையது. குளிர்காலங்களை இந்தியத் துணைக்கணடத்திலும், தென்கிழக்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் கழிக்கும். பழுப்பு நிற சிறகுகளில், வெள்ளைப் புள்ளிகளை கொண்டிருக்கும்; மரங்களில் கூடு கட்டி வாழும்.
மேற்கோள்கள்
- ↑ BirdLife International (2012). "Tringa ochropus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)