வெப்பக் கடத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,820 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி (→‎top: பராமரிப்பு using AWB)
1. திரவங்களில் விரவுதல் (diffusion) மற்றும் மூலக்கூற்று மோதல்களின் விளைவாக வெப்பப் பெயர்ச்சி நடைபெறும்.
2. வாயுக்களில் மூலக்கூறுகளின் தொடர்ச்சியான ஒழுங்கற்ற நகர்வு காரணமாக மூலக்கூறுகளுக்கு இடையே நடைபெறும் மோதல் (collision) வெப்பப் பெயர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு மோதுவதால் ஒரு மூலக்கூற்றின் ஆற்றல் மற்றோர் மூலக்கூற்றுக்குப் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
 
வெவ்வேறு உலோகங்களினின் கடத்துத்திறன் வெவ்வேறாக உள்ளன.இதனை எடுத்துக்காட்ட இஞ்ஜன்- காஸ் சோதனை உதவும்.
 
இதற்கான கருவியில்உலோகத்தினால் ஆன ஒரு சிறிய டப்பா-கலம்- உள்ளது.இதன் அடிப்பகுதியில் ஒரே விட்டம் நீளமும் கொண்ட இரும்பு,அலுமினியம்,செம்பு,துத்தநாகக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.உருகிய நிலையிலுள்ள மெழுகில் இந்தக் கம்பிகள் மூழ்குமாறு வைத்து எடுக்கப்படுகின்றன.ஒரே சீராக மெழுகு கம்பிகளில் உறைந்து இருக்கக் காணலாம்.இப்போது கொதிக்கும் நிலையிலுள்ள நீரினை கலத்தில் ஊற்ற,வெப்பக்கடத்தல் காரணமாக மெழுகு உருகத் தொடங்குவதைக் காணலாம்.சிறிது நேரத்தில் உருகுவது நின்றுவிடும்.ஒவ்வொரு கம்பியிலும் அதன் கடத்தல் திறனுக்கு ஏற்ப வெவ்வேறு நீளத்திற்கு மெழுகு உருகி இருப்பதைக் காணலாம்.
 
== வெப்பக் கடத்தல் விதி ==
1,155

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2938275" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி