சிவகார்த்திகேயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
148 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
Kabilan Uஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(It's true not changed)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Kabilan Uஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
}}
 
'''சிவகார்த்திகேயன்''' ({{lang-en|Sivakarthikeyan}}) என்பவர் [[விஜய் தொலைக்காட்சி]]யில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் [[திருச்சி]]யில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் [[விஜய் டிவி]]யில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் [[இசை வேளாளர்|இசைவேளாளர்]] சாதியை சேர்ந்தவர் ஆவார். இவர் [[பசங்க (திரைப்படம்)|பசங்க]] திரைப்படத்தின் இயக்குநர் [[பாண்டிராஜ்]] இயக்கி, [[பெப்ரவரி 3]], [[2012]] ஆம் [[ஆண்டு]] வெளிவந்த திரைப்படமான [[மெரினா (2012 திரைப்படம்)|மெரினாவில்]] கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.<ref>http://movies.sulekha.com/tamil/marina/default.htm</ref><ref>http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1461&catid=903&Itemid=63</ref><ref>http://cinema.dinamalar.com/tamil-news/18000/cinema/Kollywood/Sivakarthikeyan-got-Rs.1-crore-for-Advertistment.htm</ref>
 
==திரைப்பட விபரம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2938121" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி