இரண்டாம் ராமேசஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 60: வரிசை 60:
<gallery>
<gallery>


File:Ramesses II as child.jpg|thumb|190px|Ramesses II as a child ([[Cairo Museum]])
File:Ramesses II as child.jpg|thumb|190px|குழந்தை [[இரண்டாம் ராமேசேஸ்]]




File:Ramesseum siege of Dapur.jpg|thumb|190px|Relief from [[Ramesseum]] showing the [[siege of Dapur
File:Ramesseum siege of Dapur.jpg|[[நூபியா]]வைக் கைப்பற்றியதன் நினைவுச்சின்னம்
File:Ramses IIs seger över Chetafolket och stormningen av Dapur, Nordisk familjebok.png|thumb|left|250px|Ramesses II storming the [[Hittites|Hittite]] fortress of Siege of Dapur
File:Ramses IIs seger över Chetafolket och stormningen av Dapur, Nordisk familjebok.png|[[இட்டைட்டு பேரரசு|இட்டைட்டுகளின்]] கோடைடை வென்றதன் சித்திரங்கள்
File:Kadesh.jpg|thumb|[[இட்டைட்டு பேரரசு|இட்டைட்டு மன்னரும்]], இரண்டாம் ராமேசஸ் செய்து கொண்ட ஒப்பந்தம்
File:Kadesh.jpg|thumb|left|Tablet of [[treaty]] between [[Ḫattušili III]] of [[Hittites|Hatti]] and Ramesses II of [[Egypt]], at the İstanbul Archaeology Museums
File:Ramses II charging Nubians.jpg|[[நூபியா|நூபியர்களுக்கு]] எதிரான போரில் தேரில் செல்லும் இரண்டாம் ராமேசஸ்
File:Ramses II charging Nubians.jpg|thumb|240px|Ramesses II in his war chariot, charging the Nubians]]
File:Gerf Hussein.jpg|[[நூபியா]]வின் ஜெர்ப் உசைன் கோயில்
File:Gerf Hussein.jpg|thumb|left|Part of [[Kalabsha#Gerf Hussein|Gerf Hussein]] temple, originally in Nubia]]


File:Triad of Ramesses II with Amun and Mut.jpg|thumb|Ramesses II with [[Amun]] and [[Mut]], [[Museo Egizio]], [[Turin]], [[Italy]]
File:Triad of Ramesses II with Amun and Mut.jpg|இரண்டாம் ராமேசசுடன் [[அமூன்]] மற்றும் [[மூத் (எகிப்தியக் கடவுள்|மூத்]] கடவுளுடன் ராமேசஸ் சிற்பம்
File:Luxor Temple - panoramio (10).jpg|[[அல்-உக்சுர் கோயில்|அல்-உக்சு கோயிலில்]] இரண்டாம் ராமேசஸ் சிற்பம்
File:Luxor Temple - panoramio (10).jpg|thumb|left|Ramses II, [[Luxor]]]]




File:Ramesses II at BM.jpg|இளவயதில் இரண்டாம் ராமேசஸ்
File:Ramesses II at BM.jpg|thumb|left|The [[Younger Memnon]]: part of colossal statue of Ramesses from [[Ramesseum]], now in [[British Museum]]
File:Colossus of Ramesses II restored.jpg|thumb|[[Younger Memnon]], digitally placed atop its base still in [[Ramesseum]]


File:Temple d'Abu Simbel - panoramio - youssef alam (2).jpg|thumb|right|Great Temple at [[Abu Simbel]]


File:Temple d'Abu Simbel - panoramio - youssef alam (2).jpg|[[அபு சிம்பெல்]] கோயில்


File:Maler der Grabkammer der Nefertari 004.jpg|இராணி நெபர்தாரியின் சுவர் சித்திரம்
File:Egypt-Memphis-Giant-Ramses-II.jpg|[[மெம்பிசு, எகிப்து|மெம்பிசில்]] இரண்டாம் ராமேசின் பெரும் சிற்பம்


</gallery>
File:Maler der Grabkammer der Nefertari 004.jpg|thumb|upright|Tomb wall depicting [[Nefertari]]


File:Egypt-Memphis-Giant-Ramses-II.jpg|thumb|Gigantic statue of Ramesses II in [[Memphis, Egypt|Memphis



File:Mummy of Ramesses II - 02.JPG |
File:Ramses2 (2).jpg | thumb | 220x124px |
</gallery>
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>

15:22, 24 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

இரண்டாம் ராமேசஸ்
பேரரசர் இராமேசஸ்
Bust of one of the four external seated statues
of Ramesses II at Abu Simbel
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 1279–1213, எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்
முன்னவர்முதலாம் சேத்தி
பின்னவர்மெர்னெப்தா
துணைவி(யர்)நெபர்தாரி & 6
பிள்ளைகள்10
தந்தைமுதலாம் சேத்தி
தாய்தூயா
பிறப்புஅண். கிமு 1303
இறப்பு1213 கிமு (வயது 90)
அடக்கம்KV7
நினைவுச் சின்னங்கள்அபு சிம்பெல் கோயில்கள், அபிதோஸ், ராமேசியம், கர்னாக், அல்-உக்சுர் [1][2] Karnak[2]

இரண்டாம் ராமேசஸ்[3][4] [5]) புது எகிப்திய இராச்சியததை ஆண்ட 19வது வம்சத்தின் முன்றாவது பார்வோன் ஆவார். பண்டைய எகிப்தை ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த அரசராக போற்றப்படுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த ஆண்டு 1305. இவர் தனது 14-ம் அகவையில் இளவரசராகவும், 20-ம் அகவையில் எகிப்து‎ அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மன்னராக அட்சிபுரிந்தார். [6]தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 செத் விழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு, மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு சாதனையாகும். இவரது சிறந்த ஆட்சிக் காலத்தை எகிப்தியவியல் அறிஞர்கள் ராமேசியம் காலம் என்பர்.

இவர் பண்டைய அண்மை கிழக்கு பிரதேசத்தில் உள்ள மேல் மெசொப்பொத்தேமியாவின் லெவண்ட் மற்றும் தெற்கு எகிப்திற்கு கீழ் உள்ள நூபியா பகுதிகள், மற்றும் லிபியா பகுதிகளை வென்றவர்.

நிறுவிய கட்டிடக் களங்கள்

இரண்டாம் ராமேசஸ் நிறுவிய கிளியோபாட்ராவின் ஊசி, பாரிஸ்

இரண்டாம் ராமேசசின் ஆட்சிகாலத்தில் எழுப்பப்பட்ட மற்றும் செம்மைபடுத்தப்பட்ட கட்டிடக் களங்கள் பின் வருமாறு.

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

  1. "Mortuary temple of Ramesses II at Abydos". Archived from the original on 22 December 2008. பார்க்கப்பட்ட நாள் 28 October 2008.
  2. 2.0 2.1 Anneke Bart. "Temples of Ramesses II". Archived from the original on 28 April 2008. பார்க்கப்பட்ட நாள் 23 April 2008.
  3. "Ramses". Webster's New World College Dictionary. (2004). Wiley Publishing. அணுகப்பட்டது 27 April 2011. 
  4. "Rameses". Webster's New World College Dictionary. (2004). Wiley Publishing. அணுகப்பட்டது 27 April 2011. 
  5. Or 1276–1210 BC, according to http://www.9news.com.au/world/2017/10/31/12/35/bible-eclipse-egypt-study-cambridge பரணிடப்பட்டது 31 அக்டோபர் 2017 at the வந்தவழி இயந்திரம்
  6. Ramses II

ஆதார நூற்பட்டியல்

மேலும் படிக்க

  • Hasel, Michael G. 1994. “Israel in the Merneptah Stela," Bulletin of the American Schools of Oriental Research 296, pp. 45–61.
  • Hasel, Michael G. 1998. Domination and Resistance: Egyptian Military Activity in the Southern Levant, 1300–1185 BC. Probleme der Ägyptologie 11. Leiden: Brill Publishers. ISBN 90-04-10984-6
  • Hasel, Michael G. 2003. "Merenptah's Inscription and Reliefs and the Origin of Israel" in Beth Alpert Nakhai (ed.), The Near East in the Southwest: Essays in Honor of William G. Dever, pp. 19–44. Annual of the American Schools of Oriental Research 58. Boston: American Schools of Oriental Research. ISBN 0-89757-065-0
  • Hasel, Michael G. 2004. "The Structure of the Final Hymnic-Poetic Unit on the Merenptah Stela." Zeitschrift für die alttestamentliche Wissenschaft 116:75–81.
  • James, T. G. H. 2000. Ramesses II. New York: Friedman/Fairfax Publishers. A large-format volume by the former Keeper of Egyptian Antiquities at the British Museum, filled with colour illustrations of buildings, art, etc. related to Ramesses II

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ramses II
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ராமேசஸ்&oldid=2937680" இலிருந்து மீள்விக்கப்பட்டது