இரண்டாம் ராமேசஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3: வரிசை 3:


== கட்டிடக் களங்கள் ==
== கட்டிடக் களங்கள் ==
[[File:Obélisque de la Concorde, Paris 12 June 2014.jpg|thumb|[[இரண்டாம் ராமேசஸ்]] நிறுவிய கிளியோபாட்ராவின் ஊசி, [[பாரிஸ்]]]]

இரண்டாம் ராமேசசின் ஆட்சிகாலத்தில் எழுப்பப்பட்ட மற்றும் செம்மைபடுத்தப்பட்ட கட்டிடக் களங்கள் பின் வருமாறு.
இரண்டாம் ராமேசசின் ஆட்சிகாலத்தில் எழுப்பப்பட்ட மற்றும் செம்மைபடுத்தப்பட்ட கட்டிடக் களங்கள் பின் வருமாறு.



14:57, 23 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

அபு ஸிம்பலில் இருக்கும் நான்கு சிலைகளில் ஒன்று.

இரண்டாம் ராமேசஸ் - புது எகிப்திய இராச்சியததை ஆண்ட 19வது வம்சத்தின் முன்றாவது பார்வோன் ஆவார். பண்டைய எகிப்தை ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த அரசராக போற்றப்படுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த ஆண்டு கிமு 1305. இவர் தனது 14-ம் அகவையில் இளவரசராகவும், 20-ம் அகவையில் எகிப்து‎ அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மன்னராக அட்சிபுரிந்தார். [1]தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 செத் விழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு, மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு சாதனையாகும். இவரது சிறந்த ஆட்சிக் காலத்தை ராமேசியம் காலம் என்பர்.

கட்டிடக் களங்கள்

இரண்டாம் ராமேசஸ் நிறுவிய கிளியோபாட்ராவின் ஊசி, பாரிஸ்

இரண்டாம் ராமேசசின் ஆட்சிகாலத்தில் எழுப்பப்பட்ட மற்றும் செம்மைபடுத்தப்பட்ட கட்டிடக் களங்கள் பின் வருமாறு.

மேற்கோள்கள்

  1. Ramses II
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ராமேசஸ்&oldid=2937190" இலிருந்து மீள்விக்கப்பட்டது