ஒன்பது பாகை நிலநடுக் கோட்டு நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"thumb|200px|right '''ஒன்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:04, 21 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

ஒன்பது பாகை நிலநடுக் கோட்டு நீரிணை (Nine Degree Channel) என்பது பூமியை புவியியல் முறைப்படி பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட நில நடுக்கோட்டில் அமைந்துள்ள நிலப்பகுதிகளைக்குறிக்கும். இவற்றில் அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தியாவிற்குச் சொந்தமான இலட்சத்தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இவற்றில் அந்தமான் தீவுகள், அமினிதிவி என மொத்தம் 36 தீவுகள் அடங்கும். இத்தீவானது இந்தியாவின் ஒன்றியப் பகுதி ஆகும்.[1]


மேலும் காண்க

மேற்கோள்கள்