சுப்பையா காரி உணவகம், காக்கிநாடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
சுப்பையா காரி உணவகம் என்பது கிழக்கு கோதாவரி மாவட்ட தலைநகர் காக்கி நாடாவில் உள்ள ஒரு பிரபலமான சைவ உணவகம்.
'''சுப்பையா காரி உணவகம்''' என்பது கிழக்கு கோதாவரி மாவட்ட தலைநகர் [[காக்கிநாடா]]வில் உள்ள ஒரு பிரபலமான சைவ உணவகம்
== வரலாறு ==
== வரலாறு ==
1950 ஆம் ஆண்டில் ஜி சுப்பையா 10 பேருடன் சிறிய வீட்டு உணவுக் கடையாக தொடங்கி 50 பைசாக்களுக்கு மதிய உணவு கொடுத்தார் பின்னர் 1955 ஆம் ஆண்டில், இது சுப்பையா காரி உணவகமாக விரிவாக்கம் செய்தவர் சுப்பய்யாவின் பேரன் ஜி ஸ்ரீகாந்த். <ref>[https://telanganatoday.com/mouth-watering-iconic-thali-subbayya-gari-hotel-goes-viral Telagana today]</ref>

13:32, 20 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

சுப்பையா காரி உணவகம் என்பது கிழக்கு கோதாவரி மாவட்ட தலைநகர் காக்கிநாடாவில் உள்ள ஒரு பிரபலமான சைவ உணவகம்

வரலாறு

1950 ஆம் ஆண்டில் ஜி சுப்பையா 10 பேருடன் சிறிய வீட்டு உணவுக் கடையாக தொடங்கி 50 பைசாக்களுக்கு மதிய உணவு கொடுத்தார் பின்னர் 1955 ஆம் ஆண்டில், இது சுப்பையா காரி உணவகமாக விரிவாக்கம் செய்தவர் சுப்பய்யாவின் பேரன் ஜி ஸ்ரீகாந்த். [1]

குறிப்புகள்

"நாங்கள் ஆரோக்கியமான பாரம்பரிய உணவை புதிய தலைமுறை மக்களுக்கு வழங்குகிறோம். " என்று கூறுகிறார் உரிமையாளர் ஜி. ஸ்ரீகாந்த் மற்றும் ஜி சுப்பய்யாவின் பேரன்.[2]

வகைகள்

வாழை இலைகளில் மதிய உணவு, சைவ பிரியாணி, புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம், வடை, பருப்புப் பொடி, நெய், கூட்டு மற்றும் பொறியல் போன்ற 90 வகையான உணவுகள் கிடைக்கின்றன. [3]

நேரம்

திங்கள் - ஞாயிறு,

11:30 AM முதல் 04:00 PM வரை

07:00 PM முதல் 10:00 PM வரை

கிளைகள்

  • குகட்பள்ளி, ஹைதராபாத்
  • நூக்கலம்மா கோயில் தெரு,
  • ராமராபேட்டை, காக்கினாடா

குறிப்புகள்