பிளட்ஷாட் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Bloodshot (film)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
விரிவாக்கம்
வரிசை 2: வரிசை 2:
'''''பிளட்ஷாட்''''' என்பது இதே பெயரிலான வேலியண்ட் காமிக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட 2020 ஆண்டைய அமெரிக்க சூப்பர் ஹீரோ படம் ஆகும். இது வேலியண்ட் காமிக்சை அடிப்படையக கொண்டு உருவாக்கப்படவுள்ள தொடர் திரைப்படங்களில் முதல் படமாக உள்ளது. <ref>{{Cite web|url=https://www.businessinsider.com/valiant-entertainment-is-jumping-from-comics-to-movies-and-tv-2019-9|title=How Valiant Entertainment is jumping from comics to movies and TV|last=Travis Clark|date=September 18, 2019|website=Business Insider}}</ref> வாட்லோவின் கதைக்கு, ஜெஃப் வாட்லோ மற்றும் எரிக் ஹெய்சரர் ஆகியோரி்திரைக்கதையிமைக்கட இப்பேத்தை டவிட் எஸ்.எஃப். வில்சன் இயக்கியுள்ளார் .(<ref>{{Cite web|url=https://findawriter.wgaeast.org/project/1156287/bloodshot/|title=Bloodshot|website=WGA Directory}}</ref> இந்த படத்தில் [[வின் டீசல்]], ஈசா கோன்சலஸ், சாம் ஹியூகன், டோபி கெபல் மற்றும் கை பியர்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிளட்ஷாட் படம் குறித்த யோசனையின் வளர்ச்சி 2012 இல் தொடங்கியது. இப்படத்தில் நடிப்பது தொடர்பாக [[ஜாரெட் லெடோ|ஜாரெட் லெட்டோ]]<nowiki/>விடம் 2017 சூலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். 2018 மார்ச்சில், படத்தின் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க டீசல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மீதமுள்ள நடிகர்கள் அடுத்தடுத்த மாதங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். படப்பிடிப்பு 2018 ஆகஸ்டில் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி, அக்டோபர் வரை நீடித்தது.
பிளட்ஷாட் படம் குறித்த யோசனையின் வளர்ச்சி 2012 இல் தொடங்கியது. இப்படத்தில் நடிப்பது தொடர்பாக [[ஜாரெட் லெடோ]]விடம் 2017 சூலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். 2018 மார்ச்சில், படத்தின் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க டீசல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மீதமுள்ள நடிகர்கள் அடுத்தடுத்த மாதங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். படப்பிடிப்பு 2018 ஆகஸ்டில் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி, அக்டோபர் வரை நீடித்தது.

''பிளட்ஷாட்'' அமெரிக்காவில் சோனி பிக்சர்சால் 2020 மார்ச் 13 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த படம் பெரும்பாலும் விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் உலகளவில் 25 மில்லியன் டாலரை வசூலித்தது.

== கதை ==
அமெரிக்க கடற்படை வீரரான ரே காரிசன் எதிர்பாராமல் கொல்லப்படுகின்றார். கொல்லப்பட்ட ரே காரிசனுக்கு ஆய்வுக் கூடத்தில் வைத்து நானோ தொழில் நுட்பத்திவழியாக அறிவியலாளர்களால் உயிர்பிக்கப்படுகிறார். குருதியை அடிப்படையான அறிவியலாளல் உயிர்பிக்கப்பட்டதாலும், காயமடையாமல் சாகசங்ளை செய்வதாலும் பிளட்ஷாட் என்னும் சூப்பர் ஹீரோவாக இவர் உருவாகிறார். பல பயிற்சிகள் அளிக்கப்படும் ரே காரிசன், ஒரு கட்டத்தில் தான் ஒரு கொலை இயந்திரமாக மாற்றப்பட்டுவருவதை அறிகிறார்.

ரே காரிசனை உயிர்பித்தவர்கள் இவரின் பழைய நினைவுகளை அழிக்க முயல்கின்றனர். இதையும் மீறி இவருக்கு பழைய நினைவுகள் தோன்றுகின்றன. தான் தன் மனைவியுடன் கொல்லப்பட்ட பின்னனியை அறிகிறார். அதற்கு காரணமானவர்களை பழிவாங்க முடிவுசெய்கிறார். இதனால் பிளட்ஷாட்டை முடக்க இவரை உயிர்பித்தவர்கள் முயல்கின்றனர். அதையெல்லாம் மீறி தன் எதிரிகளை பழிவாங்கினாரா என்பதே கதை.
== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==

* ரே கேரிசன் / பிளட்ஷாட் ஆக [[வின் டீசல்]]
* ரே காரிசன் / பிளட்ஷாட் ஆக [[வின் டீசல்]]
* கேட்டி / கே.டி.யாக ஈசா கோன்சலஸ்
* கேட்டி / கே.டி.யாக ஈசா கோன்சலஸ்
* ஜிம்மி டால்டனாக சாம் ஹியூகன்
* ஜிம்மி டால்டனாக சாம் ஹியூகன்

16:23, 16 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

பிளட்ஷாட் என்பது இதே பெயரிலான வேலியண்ட் காமிக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட 2020 ஆண்டைய அமெரிக்க சூப்பர் ஹீரோ படம் ஆகும். இது வேலியண்ட் காமிக்சை அடிப்படையக கொண்டு உருவாக்கப்படவுள்ள தொடர் திரைப்படங்களில் முதல் படமாக உள்ளது. [1] வாட்லோவின் கதைக்கு, ஜெஃப் வாட்லோ மற்றும் எரிக் ஹெய்சரர் ஆகியோரி்திரைக்கதையிமைக்கட இப்பேத்தை டவிட் எஸ்.எஃப். வில்சன் இயக்கியுள்ளார் .([2] இந்த படத்தில் வின் டீசல், ஈசா கோன்சலஸ், சாம் ஹியூகன், டோபி கெபல் மற்றும் கை பியர்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிளட்ஷாட் படம் குறித்த யோசனையின் வளர்ச்சி 2012 இல் தொடங்கியது. இப்படத்தில் நடிப்பது தொடர்பாக ஜாரெட் லெடோவிடம் 2017 சூலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். 2018 மார்ச்சில், படத்தின் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க டீசல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மீதமுள்ள நடிகர்கள் அடுத்தடுத்த மாதங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். படப்பிடிப்பு 2018 ஆகஸ்டில் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி, அக்டோபர் வரை நீடித்தது.

பிளட்ஷாட் அமெரிக்காவில் சோனி பிக்சர்சால் 2020 மார்ச் 13 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த படம் பெரும்பாலும் விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் உலகளவில் 25 மில்லியன் டாலரை வசூலித்தது.

கதை

அமெரிக்க கடற்படை வீரரான ரே காரிசன் எதிர்பாராமல் கொல்லப்படுகின்றார். கொல்லப்பட்ட ரே காரிசனுக்கு ஆய்வுக் கூடத்தில் வைத்து நானோ தொழில் நுட்பத்திவழியாக அறிவியலாளர்களால் உயிர்பிக்கப்படுகிறார். குருதியை அடிப்படையான அறிவியலாளல் உயிர்பிக்கப்பட்டதாலும், காயமடையாமல் சாகசங்ளை செய்வதாலும் பிளட்ஷாட் என்னும் சூப்பர் ஹீரோவாக இவர் உருவாகிறார். பல பயிற்சிகள் அளிக்கப்படும் ரே காரிசன், ஒரு கட்டத்தில் தான் ஒரு கொலை இயந்திரமாக மாற்றப்பட்டுவருவதை அறிகிறார்.

ரே காரிசனை உயிர்பித்தவர்கள் இவரின் பழைய நினைவுகளை அழிக்க முயல்கின்றனர். இதையும் மீறி இவருக்கு பழைய நினைவுகள் தோன்றுகின்றன. தான் தன் மனைவியுடன் கொல்லப்பட்ட பின்னனியை அறிகிறார். அதற்கு காரணமானவர்களை பழிவாங்க முடிவுசெய்கிறார். இதனால் பிளட்ஷாட்டை முடக்க இவரை உயிர்பித்தவர்கள் முயல்கின்றனர். அதையெல்லாம் மீறி தன் எதிரிகளை பழிவாங்கினாரா என்பதே கதை.

நடிகர்கள்

  • ரே காரிசன் / பிளட்ஷாட் ஆக வின் டீசல்
  • கேட்டி / கே.டி.யாக ஈசா கோன்சலஸ்
  • ஜிம்மி டால்டனாக சாம் ஹியூகன்
  • டோபி கெபல் மார்ட்டின் ஆக்சாக
  • டாக்டர் எமில் ஹார்டிங்காக கை பியர்ஸ்
  • வில்பிரட் விகன்ஸாக லமோர்ன் மோரிஸ்
  • ஜினா டிகார்லோவாக தாலுலா ரிலே (நீ டீகார்லோ-கேரிசன்)
  • அலெக்ஸ் ஹெர்னாண்டஸ் டிப்ஸாக
  • நிக் பாரிஸாக ஜோகன்னஸ் ஹாகூர் ஜொஹான்சன்
  • மொம்பசா கன்மனாக டமர் புர்ஜாக்

குறிப்புகள்

  1. Travis Clark (September 18, 2019). "How Valiant Entertainment is jumping from comics to movies and TV". Business Insider.
  2. "Bloodshot". WGA Directory.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளட்ஷாட்_(திரைப்படம்)&oldid=2933647" இலிருந்து மீள்விக்கப்பட்டது