93
தொகுப்புகள்
சி (2401:4900:2344:7D46:1:2:CF41:EF2Dஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) அடையாளம்: Rollback |
|||
'''திருமழபாடி வைத்தியநாதர் கோயில்''' [[தமிழ்நாடு]], [[அரியலூர் மாவட்டம்]], [[திருமழபாடி]] என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு [[சிவன்]] கோயில் ஆகும்.<ref>[https://temple.dinamalar.com/New.php?id=438 அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்]</ref> [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] ஆகியோரால் [[மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்|தேவாரம் பாடல் பெற்ற]]து. இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதசுவாமி, தாயார் சுந்தராம்பிகை. தல விருட்சமாக பனை மரம் உள்ளது. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[சோழ நாடு]] [[காவேரி வடகரை சிவத்தலங்கள்|காவிரி வடகரைத் தலங்களில்]] அமைந்துள்ள 54வது [[சிவன்|சிவத்தலமாகும்]].
==தல வரலாறு==
கயிலைநாதன் எழுந்தருளியுள்ள திருக்கோவிலை கண்டு வழிபட எண்ணிய நம்பியாரூரராம் சுந்தரமூர்த்தி சாமிகள் திருவாரூரிலிருந்து புறப்பட்டு நன்னிலம், திருவாஞ்சியம், ஆவடுதுறை, நாகேச்சரம், கண்டியூர் போன்ற தலத்தை தரிசித்து திருவாலம் பொழிலையைடைந்து இறைவனை வழிபட்டு அன்றிரவு தங்கியிருந்த போது அவர் கனவில் சிவபெருமான் தோன்றி "மழபாடிக்கு வருவதற்கு மறந்தாயோ" என்று வினவி மறைந்தார். பின் வடகரையை அடைந்து திருமழபாடி ஈசனாரை தரிசித்து,
==வெளி இணைப்புகள்==
[http://temple.dinamalar.com/New.php?id=438 அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்]
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்|திருமழபாடி வைத்தியநாதர் கோயில்|திருப்பெரும்புலியூர்|கீழப்பழுவூர் வடமூலேசுவரர் கோயில்|54|54}}
|
தொகுப்புகள்